9. அப்பதைப் பற்றிய விவரங்கள் 19 w ஈசஆனத் தேன் மலர்களைக்கொண்டு,பூசித்தேன்; ஆனஞ்சும் அன்புடன் ஆட்டினேன்; இங்ஙனம் அவனை ஏத்தப் பெற்று நல்வினைப்பயனே அடைந்தேன் ; கொண்டு செய்து பாடினேன் , துாமலர் துளவினேன் : இண்டைகட்டி ஏக்கி னேன்; கோள் குளிரத் தொழுதேன் ; மலர்கொய்து, நீரில் மூழ்கி, வாழ்த்தி என் துன்பங்களை ஒழித்தேன்; இறைவன் திருவடியை என் உள்ளத்தின் நடுவே நான் நாட்டி யுள்ளேன் ; என் நா சமச்சிவாய' என்று கூறிக்கொண்டே இருக்கும். என். உள்ளத்தின் உள்ளே ஒலிக்கின்ற (கத்து) 928Gu (Inner Voice), @-oposes. ஐந்தெழுத்தைத் தியானித்து இறைவன் திருவடியை சான் கானும் இடம் என் நெஞ்சமும் திருப்புகலூரும். என் கண்ணிலும், மனத் கிலும், சென்னியிலும் இறைவன் உள்ளான். கிருவை பாற்றிற்புக்க எனக்கு இறைவன் திருவருள் கேறை பாய்வது போலப் பாய்ந்து வந்தது. நான் அறியா வண்ணம் என்னுளே கின்று நல்லது, தீயது இஃகென இறைவன் விளக்குகின்ருன் , என் நெஞ்சில் அவன் கிலேயரக கின்ற விட்டான். இறைவனே கினேக்க, வஞ்ச ஆறுகள் வற்றி போயின. ஐந்கெழுக்கை நான் படைக்கலமாக என காவில் வைத்துக்கொள்வேன் ; அ தையே செபித்துக ്) காண்டிருப்பேன் ; என் நெஞ்சத்தில் இறைவன் அவனது மலர்டியைச் சூட்டியுள்ளான் ; நான் பிழைத்த பிழைகளை கால்லாம் அவன் பொறுத்துக்கொண்டான். அவன் என் த&லயில் வைத்த கிருவடி வருந்துமே என்று கான் வாடி ஒடுங்குகின்றேன். மூன்று கண்ணினன் மூன்று போதிலும் என் சிங்தையில் மூழ்கியுள்ளான். வலஞ்சு வலங்கொள் வார் அடி என் தலைமேலதாம். வாட்டோ க்கி டார் க்கு areলাஉள்ளம் ஊறிஊறி உருகும் பெருமானே கான் விருப்பால் விழுங்கிவிட்டேன். திருவ கிை கவீசட்டத்தை நான் உன்ாயாவிட்டாலும், காணுவிட்டாலும், கண்ணுவிட்டா லும், என் கண்கள் துயில்கொள்ளா. இறைவன அது கடன் அடியேனைத் தாங்குதல், என் கடன் பணிசெய்து கிடப்பது; கொண்டர்க்குத் தொண்டனம் புண்ணியம் எனக்குக் கிட்டுமா?
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/32
Appearance