- 11. அப்பரைப் பற்றிய விவரங்கள் 21 கினேப்பை ஊட்டுகின்ருய் ; உன்னைப் பேசாத நாள் - ல்லாம் கான் பிறவாத நாளே ; எனக்கு மீண்டும் பிறப் புண்டேல் உன்னே மறவாமை வேண்டும்; என் கங்தை ,ே - ன் தாய் ,ே என் உறவு நீ, என் ஊன் ,ே என் உயிர் ,ே - ன் பிரான், பெம்மான், பெருமான் ,ே என் உறு துணை ,ே ான் வைப்பு நீ, என் கற்பகம் ,ே என் மணி ,ே என் கணேவன் ,ே என் மனக் கருத்து ,ே காணுதவைகளைக் காட்டும் கண் நீ ; என் ஆனைக்கன். ;ே நீயே என் அடைக கலம. 11. (1) அப்பர் பெருமானுடைய தீரமும், உறுதியும் [7 (10)] பெருமானுடைய உண்மை அடியார்க்கு இருக்கும் இடம் உலகமெலாம்; ஊர்களிற் கிடைத்ததைச் சமைத்து அவர் உண்பர் ; பிறர்க்கு இட்டு உண்பர் ; பொது இடங் ளிைல் தங்குவர் ; வெ.துங் தரையி லே படுப்பர் ; இது ண்மை. எம்பெருமான் என்னே ஏன் கொண்டான் ; இனிக் குறையோ, இடரோ என்னே அணுகா. கடலே சண்டு மூடினும் உமைபங்கன் திருவடி எனக்கு அடைக்கலத் தானமாக இருக்கின்றது ; ஆதலால் இந்த லகில் எனக்கு எதிராவார் ஒருவரும் இல்லை. என்ன வே கனே நான் பட்டாலும் பிரான் என்று வேருெரு வரையும் காடமாட்டேன். எனக்கு உடை-ளுேம் கோவன /மே ; எனக்கு உறவு சிவனடியார்களே. பிணிகள் ன்னே விட்டு ஒடிப்போயின. இனிச் சூரியன் கிழக்கே கிக்கால் எனக்கு என்ன, வேறு எத்திசையில் உதித்தால் தான் எனக்கு என்ன கவலை ; இறைவன் என் சிங்கையிற் குடிகொண்டுள்ளான் ; ஆதலால் ைன் வருத்தங்கள் . இலாம் ஒழிந்தன. இறைவனே கினேங் த கினேந்து என் கன்கள் மழிைபோல நீரைச் சொரிகின்றன ; என் கல்மனம் ால் மனமாகக் கரைகின்றது. கூற்றுவன் திடீரென வங்தால் அவனே ஒட்டும் வழியைக் கண்டுள்ளேன். இறைவனுக்குத்
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/34
Appearance