4. அடியார் 7. சிவனடியவர்கள் சிறிதும் கவலை கொள்ளார், கலங்கார். அண்டர் வாழ்வையும் அமரர் இருக்கையையும் அவர்கள் சுருகமாட்டார்கள். அத்தகைய கொண்டர்க்குத்தொண்ட ாம் புண்ணியம் நமக்கும் கிடைக்குமோ ! சிவவேடம் பண்டவரே துணை எனக் கருதித் தொண்டுசெய வல்ல வர்கள் பிணிசெயும் யாக்கையை நீக்குவர் (இனிப் பிறவார் கான் றபடி). யமதுாதர்களே! நீங்கள் சிவனடியவரைக் கிட்டாதீர்கள்; அவர்களே அஞ்சிப் போற்றுங்கள் ; அவர்களை நீங்கள் காய்ந் கால் சிவன் கழல் உங்களைக் காயும்; ஐந்தெழுத்து மந்திரம் ஒன்று வல்லாரையும் அனுகாதீர்கள் ; கை விளக்கு, மலர் பாலே, தாபம், சாங்கம் (சங்கனம்), ஏமம் (கிருநீறு) இவை கொண்டுள்ள அடியார்களுக்கு எ கிரே செல்லாதீர்கள். கைக்காளம், கொடுகொட்டி, காளம் இவைகொண்ட கொண்டர்களை நெருங்காதீர்கள் ; சிவன் என்னும் நாமத் கைச் சொல்லி ஆரவாரிப்பார் யாராயிருந்தாலும் அவர்களை . அனுகாது நீங்குவீர்களாக, சிவன் சேவடியைக் களிப்புடன் போற்றுவோர் பக்கத்திலும் போகாதீர்கள். எப்படிப்பட்ட மன நிலையிலும் சிவபிாற்கு வாக்கியம் வாசிப்பவர்களுக்கு கவுபவர்களுக்கு யாதொரு துன்பத்தையும் செய்யாது விலகுவீர்களாக. திருநீறும் கோவனமும் பூண்ட சிவன்டி யார்களின் திருவடிப்பற்ருெழிய வேறு பற்று இல்லாத வர்கள்மீது படை ஏந்திச் செல்லாதீர்கள். சிவனடியாரின் ட்டத்தைக் கண்டால் அவர்கள் பக்கத்திலும் அனுகாது அவர்களைப் போற்றி விலகிப் போவீர்களாக. (1) அடியாரும் இறைவனும் ; இறைவன் அடியார்க்கு அருளுதல் (5 (4) ) இறைவன் அடியார்க்கு அன்பர் ; அடியார்களின் பிழையைப் போக்குவர், இடரை நீக்குவர், துயரைத் நீர்ப்பர், பாவத்தை அகற்றுவர்; துன்பம், நோய், வினை, வமை-இவை அடியார்களைத் தீண்டாத வண்ணம் காப்பர். அவர் அடியார்க்கு எளியர், புகலிடமாவார்
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/20
Appearance