இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உ
திருவாசகப் பதிகங்கள் (அகர வரிசையில்)
வரிசை எண்# | பதிகம் | பதிக எண் | வரிசை எண்# | பதிகம் | பதிக எண் |
---|---|---|---|---|---|
1 | அச்சப் பத்து | 35 | 27 | திருக்கழுக்குன்றப் பதிகம் | 30 |
2 | அச்சோப் பதிகம் | 51 | 28 | திருக்கோத்தும்பி | 10 |
3 | அடைக்கலப் பத்து | 24 | 29 | திருச் சதகம் | 5 |
4 | அதிசயப் பத்து | 26 | 30 | திருச் சாழல் | 12 |
5 | அருள் பத்து | 29 | 31 | திருத்தசாங்கம் | 19 |
6 | அற்புதப் பத்து | 41 | 32 | திருத்தெள்ளேணம் | 11 |
7 | அன்னைப் பத்து | 17 | 33 | திருத்தோள் நோக்கம் | 15 |
8 | ஆசைப் பத்து | 25 | 34 | திருப்படை ஆட்சி | 49 |
9 | ஆனந்த மாலை | 50 | 35 | திருப்படை எழுச்சி | 46 |
10 | உயிருண்ணிப் பத்து | 34 | 36 | திருப்பள்ளி எழுச்சி | 20 |
11 | எண்ணப் பதிகம் | 44 | 37 | திருப்பாண்டிப் பதிகம் | 36 |
12 | கண்ட பத்து | 31 | 38 | திருப்புலம்பல் | 39 |
13 | கீர்த்தித் திருஅகவல் | 2 | 39 | திருப்பூவல்லி | 18 |
14 | குயில் பத்து | 18 | 40 | திருப்பொன் ஊசல் | 9 |
15 | குலாப் பத்து | 40 | 41 | திருப்பொன் சுண்ணம் | 16 |
16 | குழைத்த பத்து | 33 | 42 | திருவார்த்தை | 43 |
17 | கோயில் திருப்பதிகம் | 22 | 43 | திருவெண்பா | 47 |
18 | கோயில் மூத்த திருப்பதிகம் | 21 | 44 | நீத்தல் விண்ணப்பம் | 6 |
19 | சிவபுராணம் | 1 | 45 | பண்டு ஆய நான்மறை | 48 |
20 | செத்திலாப் பத்து | 28 | 46 | பிடித்த பத்து | 37 |
21 | சென்னிப் பத்து | 42 | 47 | பிரார்த்தனைப் பத்து | 32 |
22 | திருஅண்டப் பகுதி | 3 | 48 | புணர்ச்சிப் பத்து | 27 |
23 | திருஅம்மானை | 8 | 49 | போற்றித் திருஅகவல் | 4 |
24 | திருஉந்தியார் | 14 | 50 | யாத்திரைப் பத்து | 45 |
25 | திருஎம்பாவை | 7 | 51 | வாழாப் பத்து | 28 |
26 | திருஏசறவு | 38 |