பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

438 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

  • சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனுஞ் செளந்தர பாண்டிய னெ லுந்திரு நாடனுஞ் சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கு

மங்கலப் பாண்டி வளநாடு" சென்று, அவ்வயிற் கூடலம்பதிக்கட் பாண்டிய ராசனாலாதரிக்கப்பெற்று அவன் றன் வாயில் வித்துவானா யமர்த்தனர். இவரையாகரித்த பாண்டியனை வரகுண பாண்டிய னிரண்டாவனென்பர். இவ்வாறு நந்தங் கவிஞர்கோமான் பாண்டிய ன வைக்களத்து வித்து வானாயிருப்புழிச் சோணாட்டி லரசுரிமை யெய்தி யாண்டு கொண்டிருந்த * குலோத்துங்க சோழன் முதலாவனுக்குப் போதகாசிரியரும், அவன்றன் சமத் தான வித்துவானுமாகிய ஒட்டக்கூத்தப் புலவர் தமது மாணாக்கனாய சோழ ராசற்குப் பாண்டியன் மகளை வதுவைபேசி முடிப்பான் மதுரைமா நகர்க்குப் போந்தனர். போந்து மா றளிடம் மன்றல் குறித்துப் பேசிக்கொண்டிருப்புழிப் பாண்டியன் புன்முறுவல் கோட்டிப் << டைபந்தமிழ் வல்லீர்! துந்தம் மன் னவன் எந்தக் குலத் திருமகளைக் கொளத்தகுங் குணா வான்கொல்லோ ?" என்று வினாயினன். என்னக் கேட்ட ஒட்டக்கூத்தர், சோழன் பெருமை தோன்றக், கோசத்துக் கொப்பேர் கன வட்ட மம்மானே கூறுவதுங் காவிரிக்கு வையை:ேபா வம்மாளே யாருக்கு வேம்புநிக ராகுமோ வம்மானே யாதித்த லுக்குங்க ரம்புலியோ வம்மானே வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொ டி.யோ வம்மானே யூருக் குறந்தைங்கர் (கொற்கையோ வம்மானே யொக்குமோ சோணாட்டைப் பாண்டிநா டம்மானே ?" என் றதோர் பாடலைச் சொற்றனர். அங்ஙனம் அது கேட்டருகரிருந்த நந்தம் புகழேந்திப் புலவர் மனம் பொறாது எழுந்து, அதற்கு மாறாகப் பாண்டி யன் பெருமை தோன்ற, ஒருமுனிவ னேரியலோ வுரைதெளித்த தம்மானே யொப்பரிய திருவிளையாட் றெக்கையிலோ வம்மானே திருநெடுமா லவதாரஞ் சிற.,லியோ வம்மானே , சிவன்முடியி லேறுவதுஞ் செங்கதிரோ வம்மானே கரையெதிரல் காவிரியோ வையையோ வம்மானே 'கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ வம் மானே * பின்வந்த ஆராய்ச்சியாளர் இவனைக் குலோத்துங்க சோழன் இரண்டாவன். என்ப,