30 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுங் கார்) (கேட்டுச் சிங்தை பிரமித்துச் செயலற்றுச் சிலைபோல அடங்கி கிற்கவேண்டி வரும். யம துரகர் நம்மைக் கலக்கி நம்முடன் போராடித் துயர், வேதனை விளைவிப்பார். நம்மைக் கட்டுவர்; நரகில் இடுவர்; செக்கில் ஆட்டுவர். 2. திருச்சுழியல் என்னும் கலத்தை எக்காரணத் தால் கினைத்தாலும் கினைப்பவரை யம தூதர்கள் துன்புறுத்தமாட்டார்கள். 50. காளி (59) (தேவதைகள் என்னும் தலைப்பு 164-ம் பார்க்க) கெர்தித்து எழுந்த காளியின் கோபத்தைக் குறைப்ப தற்காகச் சிவபிரான் கூத்து ஆடினர். 51. கொடை (54 கொடைக் குணமே இல்லாதவனேக் (கொடை வள்ள லாம்) பாரியே நீ என்று புகழ்ந்து கூறினும்_கொடுப்பதைக் காண்கிலோம். அகங்காரம் கொண்டு பொருள் ஈட்டு வதையே மனத்தில் வைத்து, தாம் வாழ்வதையே கருத்திற் கொண்டு - ஈதல் என்பதே இல்லாதவர் நரகத்து ஆழ்குழியிற் பட்டு வேதனைப்படும்போது அவர்க்கு உதவு பவர் யார் உளர் (ஒருவரும் இல்லை என்றபடி.) கண்ணிலாக் குழிக்கண்ணர்களின் கையில் ஒரு பொருளையும் ஈகின்றேன் இல்லை. சின்னஞ் சிறிதளவும் இரப் பவர்க்கு ஈய மாட்டேன். - 52. சங்கு (55) T . இப்பி சங்கு, சலஞ்சலம், வலம்புரி-இவை கடலிற் கிடைப்பன. சங்கு-குழைக்கு உபயோகப்படும். திரை மோதி எற்றுவதால் சங்கு அங்காந்து முத்தைச் சொரியும். திருமறைக்காடு, திருவலம்புரம் என்னும் கலங்களின் கடற் க்ரையில் வலம்புரியும் சலஞ்சலமும் திரையால் ஒதுக்கம் படும். ==
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/49
Appearance