10 ஒளிநெறி முற்சேர்க்கை (திருஇசைப்பா (சகண்டை) சகடையோ டிார்த்த வன்றே-கம்பராமாயணம் -பிரமாத்திர o; 10.8 மழலை யாழ் விணே இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்-திருவாசகம் 20-4 இதனினின்றும் யாழ்வேறு, வீணை வேறு என்பதை அறியலாம் 10-9 பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்(து) என் பனிமலர்க் கண்ணுள் கின்றகலான் வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற சித்தாய் - சுந்தரர் 7-21 - 1 நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும் பொற்றிருவடி என் குடி முழுதாளப் புகுந்தன் போந்தன் இல்லை-திருவிசைப்பா 16-2 வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னே எந்தாய் போயறியாய் - பெரியதிரு மொழி 8 - 9 - 5 பொய்யா தென்னுமிருட் புகுந்தா பின்னம் போந்தறியாய் -- சுந்தரர் 7 - 2 8.5 10-9 (1) கேதகை கிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டுர் மடல் விண்ட முடித்தாழை மலர் நிழலைக் குருகென்று, தடமண்டு துறைக் கெண்டை தாமரையின் பூ மறைய -சம்பந்தர் B-48-4 (2) அருகு கைதை மலர கெண்டை குருகென்றஞ்சும் ■ -பெரியதிருமொழி 5 - 2 - 9 (3) வழிந்த தேன் மடற் கேதகை மலர் நிழல் குருகென் ருெழிந்த தாமரைப் போது புக்கொளிப்பன கெண்டை - திருவிளை-திருநாட்டு 40 11.3 கன்னெகா உள்ளம் நெஞ்சக் கனகல்-கந்தர் அநுபூதி-காப்பு கன்னவில் மனத்(து)-திருவிசைப்பா I 4 - 7 11-8 என்னேயுன் பாத பங்கயம் பணிவித்(து), 1 என்பெலாம் உருக .ே எளி வந்(து), உன்னே யென்பால் வைத்(து)..., கிறைந்த ஒண் சுடரே ! ங் அவனருளாலே அவன் தாள் வணங்கி-திருவாசகம் I
பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/35
Appearance