பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 87 சேர்ந்துள்ள உயிரானது ப் போம்படி, அதிக தீமை உண்டாகும்ப்டி வருகின்ற சமயத்தில். தந்தையும், மக்களும் இயல்பாகவே துக்கக் கடலதனில் வேதனைப் பட்டழியா முன்பு இப் பூமியில், வேதங்கள் போற்றுகின்ற_(உனது திருவடியை (அடியேனுக்குத் தர, (நீ) நினைவுற்று வந்தருள வேண்டும் (மாதர்) ஜி வாத்மாக்கள்ாகிய மாதர்கள், (மயலுற்று (பரமாத்மாவாகிய)டேன் மீது காதலுற்று வாடினால், திருவுருக்காட் தந்து அழகிய மயில்மீது நித்தம் வருபவனே! (மாலும்) திருமால், (அயன்) பிரமன், ஒப்பிலாதபடி உயர்ந்த தவ 9షసే (உன்னைப்) பற்றி - அன்பு வைத்து, மால் உழலும் காதலில் திளைக்கும் மற்ற மறையோர் - வேதிய சிரேஷ்டர்கள் பிறர்க்கும், முன்பு - (அல்லது) - மாலும், | கூடத் தங்களுக் நிகரில்லை என்று சொல்லும் படியான ல் (உன்னைப்) பற்றி(உன்னை) வழிபட்டுத் தாம் ஆசை கொண்டுள்ள (அற்றம்) ரகசியப் பொருளை வேண்டிநின்ற - அல்லது ஆசை கொண்டுள்ள (அற்றம்) சமயத்தில் (மறையோர்) சனகாதி அந்தணர்களுக்கும், முன்பு: வேத வார்த்தைகளின் உண்மைப் பொருளை ஓதிக் கற்பித்த தலைவனே வீரம் மிக்க வலிமை வாய்ந்த வேலனே! முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர்களின் சிறையை நீக்கி (அவர்களை) மீள்வித்து விடுவித்த பெருமாளே! (தாள் தர நினைத்து வரவேணும்) 1029. (தோடு என்னும் காதணியைத் தாக்கும் மை பூசிய கண்கள் அசைய, அழகுள்ளதான ஒப்பற்ற கொங்கைகளை அசைத்து, தோள் வலிமையும் (புஜ பராக்ரமத்தையும், மனத்து வாள் வலி (மனத்தின் ஒளி வாய்ந்த ರು) கலக்குகின்ற, மயிலனைய மாதர்க்ளின் காம மயக்கத்திலே (நான்) சிக்கி அலைவுறாமல் பாடல், இசை மிகுந்த ஆடல் இசை மூன்றும் கொண்டு பக்தியுடனே (உன்னை) நின்ைக்கின்ற பக்தர்களின் பெருஞ் செல்வமே! மறையோர் . சனகாதி முநிவர்கள் - எனலுமாம். x பாடல், இசை, ஆடல் மூன்றினொடும் பக்தி புரிதல் - பாடி யாடிப் பரவுவார்', 'பாடி யாடு மெய்ப் பத்தர்கள்' இசை பாடு பத்தர் - சம்பந்தர் 128-7, 2-109.9, 2-88-11