பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 177 1076. மனைவியாக நான் கொண்டு கலந்த மாதும், கண்கள் மகிழ்ச்சி யுறப் பெறப்பட்ட குழந்தைகளும் கலங்கிடார் (கலக்கம் கொள்ளாது வாழ்வார்கள் என்று எண்ணி ன்பத்துடன் பொருந்தி விாழும் உலகில், உலக வாழ்க்கையின் ( ) நடுவே, (கலி மேவி) கஷ்ட நிலையை வறுமையை (மேவி) அடைந்து - (உலந்த காயம் கொண்டு) தேய்ந்து அழியும் இந்த உடலுடனும், உள்ளத்தே (மனத்தில் கொண்ட துயரத்துடனும் (மேவ்ா) மேவி இருந்து (உன்ன்ை) விரும்பி (இருக்கும் நாளில்) (உகந்த நான் மகிழ்ச்சி கொண்ட (பாதம்) உனது திருவடியை எனக்குத் தந்து உன்னை (உரை செய) புகழ்ந்து உரைக்க அருள் புரிவர்யாக் மலர்ந்த (செந்தாமரைப்) பூவில் வாசம்_செய்யும் (மங்கையை) மங்கை -இல்க்குமிய்ைச் சேர்ந்த (அரி) திருமாலின் மருகனே! (மறம்) கொலைத் தொழிலாகிய கொடுமைகளைச் செய்பவர் களாகிய வேடர்களுக்கு ய (வஞ்சி) வள்ளிப் பெண்ணை அணைந்த மணவாளனே! சிலம்புடன் கிண்கிணியும் திசைதோறும் ஒலி முழங்கி வீசச் சிவந்த திருவ்டியும், தண்டையும் அழகு விளங்கும் ಔī. (உனை உரை செய அருள்வாயே) 1077. (தம் மனதுக்கு) உகந்த ரிஷப வாகனமும், யானைத் தோல் போர்வையும், அழகிய் திரு நீறும் விளங்கும் லும், புலித்தோல் ஆடையும் மழுவும், மானும், அசைந்து விள்ங்கும் தோடு (சிர மணி மாலையும் 蠶 மாலையும் அழ்கிய தல்ை மால்ை, முடியின் மேலே அணிந்துள்ள (ஈசன்) சிவபிரான் ( பரிவுடன்) அன்புடன் விரும்பின குரு மூர்த்தியே! உயர்ந்த சூரன் 邀醬蕊 சுற்றத்தாருடன் வேரற அடியோடு தொலையக் - கோபித் s தங்களுக்கு (உகந்த மகிழ்ச்சி தரும் பாசக் கயிற்றுடன் (யம) துரதுவர் (என்னை) வருத்தாமல் - நான் சோர்வு உற்றிருக்கும் சமயத்தில் என் துயரம் ஒழிய (உனது) அழகிய மயில் வரவேண்டும் - அழகிய ல் மீது (நீ) வரவேனும், அழகாய் அமைந்து விளங்கும் வேலைத் திருப் புயத்தின் மீது வைத்துள்ள பெருமாளே (துயர்கெடமாமயில் வரவேணும்)