உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி ரீ மணிய சிவனர் சரித்திரம் 518

யிற்போந்து பலவித உபசாரங்களுஞ் செய்து கிருகத்திற்குள் அழைத்துக்கொண்டு போய்ப் பீடங்கொடுத்துத் தாமும் வணங்கி யிருந்தனர். எமது மணிய சிவனரும் பண்டிதர் வேண்டு கோட் கிணங்கிப் பீடத்தின்கண் எழுந்தருளி யிருக்கையிற் பண்டிதரது வீட்டில் வைணவர்கள் சங்கேதமாகவந்து கூடினர்கள். அச்சங் கேதத்தினே யுணர்ந்த சிவனர் வைணவக்குழாத்துள் ஒருவனே கோக்கி, ' வின்மாட்டுள்ள புத்தகம் யாது ' என்று பிரசிகம் பண்ணினர். அதற்கவன், இது போஜசம்பு” என்ருன். * ஆயின் அதிலொரு சுலோகஞ் சொல்லுதி யென்று சிவனர் வியிைனர். உடனே யவன், நீங்களே கேளுங்கள் ; நீங்கள் எதைக் கேட்டபோதிலுஞ் சொல்லும் வல்லமையுடையேன்” என்றன். அப்போது சிவனுர்,

वाणीविलासमपरत्रकृतोपलैंभ मैभोजभूरसहमानइबाविरासीत् । आभातियत्कृतिरनेकविंधप्रपंच व्याजेंद्रजालविधिसाधकपिंछिकेव ॥ f : வாணிவிஅாவல9வாகுகரகொவலுஹே l

8.மொஜஹ-இரவsஹ2ா நஉவாவிாாவtrl குஹாகிய,ஆரகிாநெகவியமூவeவ வ,ாஜெoஆஜானுவியிலாகவி மிகெவ 35

என்ற சுலோகத்திற்குப் பொருளுரைத்தி ' என்றனர். உடனே யவனும் பொருள்கூறினன். சிவருைம் அப்பொருளினைக்கேட்டு, : இங்கனங் கூறிய பொருளில் தோஷமுளதே. இது குரவர் கூறிய பொருடான?' என்று வியிைனர். அச்சமயத்தில் வீரராகவ தாத்தாசாரியாரெனப் பெயர்படைத்த ஒரு வித்துவான் கோபங் கொண்டு, இந்த அர்த்தத்திற்கு என்னகோஷம் ?” என்று சொல்லி யெதிர்த்துக்கொண்டார். அவ்வாறு எதிர்த்துச் சின்க்து பேஒயபோது சிவனர், இச்சுலோகத்தின் உத்தாார்த்தத்தின் கட் பிரமதேவருடைய கிருத்தியமானது இந்திரஜால வித்துவா அடைய பிஞ்சிகைபோலும் என்று கூறப்பட்டுளது; அவ்விங் திரஜால வித்துவானது. பிஞ்சிகையிலுைண்டாம் காட்சியானது வித்தையாடுகிற காலத்திற் சத்தியமாகவும் பரேக்' என்று முடிக்குங்காலத்தில் அங்கர்த்தானமாகவும் போய்விடுகின்றது.