பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 219 (இழவு கேடு என்னும் (நனை) பூ மொட்டுக்கள் அரும்புவிட, (மரணம்) இறப்பு என்கின்ற பழம் பழுத்து (ஈற்றில்) ( யும்) முறிந் அழிந்து பேர்கின்ற உடல் எனப்ப்டும் மாமரத்தின் (அல்லது 瀏獻 மர்த்தின்). Sf, நிழலாகிய (ஆதபத்தி - ஆதபத்திரம்) குடையானது (உடல் எனப்படும் நிழல் தரும் மாமரக் குடை (இசையில் விழ) அதன் பண்பு இழந்துபட அழியு முன்னரே எனக்கு (நீ) மை தரும் ஒரு உபதேச மொழியை அருள் புரிவாயாக றான ஆழியைப் பேசின. தக்கன் அழைத்த யாகசாலைக்குச் இசன்றிருந்த சந்திரன், சூரியன், தேவர்கள், குலிச்ர்யுதப் படைய்ைக் கொண்ட இந்திரன் - (திருமாலின் உந்தித் தாமரை மலரில் தோன்றிய பிரமன், சக்கரம் சங்கு களை ஏந்தின திருக்கைகளை உடைய திருமால். இவர்களின் விக்ரம் (விக்ரம்) . ப்ராக்கிரமம் மறைந்த்ெ டுங்க அவர்களை எதிர்த் தடக்கின வீர் உக்ர மூர்த்தியாம் (சிiபிரான்து புதல்வனே! அழகுள்ள தோகைக் கூட்டத்தைக் கொண்ட (விகட மயில்) அழகிய 燃影 பில் ஏறி, எட்டு மலைகளையும் வெற்றி கொண்டு (திக் அந்தத்தில் உள்ள அஷ்ட கிரிகளும் நடுங்கவைத்து வெற்றி கிெண்டு (வலம்) வந்த வேலனே! வலிமை வாய்ந்த அசுரர்களின் சேனை அழிபட்டு முறியும்படி மிகவும் புலமாகத் தாக்க அவர்களை வெட்டி அழித்துத் தேவ்ர்கள் சிறையினின்றும் மீண்டு வரும்படிச் செய்த பெருமாளே! (இனியதொரு போதகத்தை அருள்வாயே) சிவபிரானை இழித்துப் பேசி யாகத்து அவி கொடுக்க மாட்டேன் எனத் ததிசி முநிவரிடம் தக்கன் பேச அவர் என்ன புத்திமதி சொல்லியும் தக்கன் கேளாததால் இந்த யாகம் அழிக, தேவர் யாவரும் கேடு உற என அவர் சபித்தார். "உங்கள் ஈசனோர் குணமிலன் அவனுக், கீதலின்றி யாம் புரிகின்ற மகத்தவி எனலும் நாதனைக் கொலோ பழிக்கு வன் இவனென . முநிவரன் அழலெனக் கொதித்தான்" "சங்கரனை விலக்கி யின்று புரிகின்ற மகம் சிதைக, தக்க! நின்னோ டிங் குறையும் அமர ரெலாம் அழியுற இன்னே யென்னா இசைத்து. ததிசி முனி. சென்றான்" - கந்தபுரா. 6-13-6, 6-15.36.38 விர பத்திரர் சிவபிரானது ஏவலால் யாகத்தைச் சிதைத்தனராதலின் யாகத்தை அழித்த மூல புருஷர் சிவனே ஆதலின் வீர உக்ரர் புதல்வோனே' - எனக் கூறினார். தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச் சொக்கன்" - சம்பந்தர் 3.51.3