இடைக்காட்சி-1 சகதேவன் சூழ்ச்சி 7 இனுமாகக் கொடுக்கச் செய்வேன் துர்யோதன மகா ராஜனே, தவற விராயின் என் தண்டனைக் கட்படு விர்கள் ! இருவரும். கங்கள் கயவு. சகு. தா. சகு, கான் சொல்வதை கவனமாய்க் கேளுங்கள். நீங்கள் இருவரும் விாடராஜன் வேலையாட்களைப்போல் வேஷம் ஆண்டு, விராடாாஜன் அபிமன்யுவிற்குப் பணியாாங்கள் அனுப்பினுரென்று சொல்லி, ஒரு பெருங்கூடையில் பாதி பணியாரங்கள் கிரப்பி, அவனிருக்குமிடம் செல் அங்கள்; அவனிருப்பிடம் போன உடன், ஒருவருமில் லாத சமயம் பார்த்து அவனேக் கோட்டக்கிற் கழைத்து அப்பணியாரங்களைக் காட்டுபவர்கள் போல் அவனை அழைத்து, உடனே திடீரென்று அவன் வாயைப்பொத்தி கைகால்களைக் கட்டி அக்கடைக்குள் அடைத்து முன் போல் அதைமூடி, இங்குகொண்டு வந்துவிடவேண்டும். அவனே உயிருடன் இங்கு கொண்டுவந்து ஒப்புவிப்பீர்க ளாளுல் அக்கட்சனம் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு ஊர், இல்லாவிட்டால் உங்கள் உயிர் ! எங்களால் இயன்ற அளவு முயன்று பார்க்கிருேம்ஆயினும் ஒரு சந்தேகம்; அர்ஜுன ராஜன் அபிமன்யு விற்கு யுக்தப் பயிற்சி கற்பித்திருப்பதாகக் கேள்விப் படுகிருேம், அப்படி இருக்கால் சாங்கள் என்ன செய் வது ? - பஞ்சைகளே ஒரு பச்சைப் பாலகனுக்கா பயப்படுகி மீர்கள் அப்படி ஏதாவதிருந்த போதிலும் அவன் ஆயுதம் எப்ெபதன் முன் அவன் கைகால்களைக் கட்டி விடுங்கள். அப்படி உங்களுக்கு எதாவது பயமிருந்தால் அகோராட்சனேயும் உங்களுக்குத் துணையாயனுப்புகி றேன். - - o, یe - # - + - தயவு செய்து அப்படியே செய்யுங்கள். எங்களுக்கும் கொஞ்சம் தைரியமாயிருக்கும்.
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/12
Appearance