பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

3? இருந்தும் என்றைக்காவது ஒரு நாள், அ ைத ப் பொறுக்க முடியாதபடி இம்சித்தால்-உம்மைக் கடித் துத்தான் தீரும் அதன் சுபாவத்தை உம்மால் மாற்ற முடியாது!-அப்பா, என் கடமைப்படி நான் சொல்ல வேண்டியதை நான் சொல்கிறேன். - நீர் அரசனுக வாழ்வது உம்முடை முக்கியமான கடமையொன்றை கிறைவேற்றும்பொருட்டு என்பதை மறவாதீர் - அதாவது, உமது பிரஜைகளின் சுகத்தை விர்த்தி செய்து அவர்களைக் காப்பதற்காம் !-அவர்களை அழிப் பகற்கன்று! அன்றியும், உமக்கும், எனக்கும், எல்லோ ருக்கும், தாய்மார்களாயிருந்த தையலர்களின் கற்பைக் காப்பதற்காம் -அதை அழிப்பதற்கன்று போதும் நிறுத்து ! நீ அத்துமீறிப் பேசிவிட்டாய். என் பிரஜைகளை நான் பாதுகாக்கிறேன்ே - அவர்களின் ஸ்திரீகளின் மானத்தை அழிக்கிறேனே என்பதைப் பற்றி - உன்னுடன் வாகாடேன் ஒன்றுமாத்திரம் நிச்சயம். சற்று முன்பாக உன் அறைக்கு அனுப்பி ேைய-அந்த அழகியை.அது அவளுடைய கற்பைக் காப்பதற்கல்ல - அழிப்பதற்கே என்று எனக்கு நன் முய்த்தெரியும் ! நீயும் என்னைப்போல் துர்நடக்கையை உடையவனு யிருக்கும்பொழுது-ஏதோ மிகுந்த யோக் கியனைப்போல்-பாசாங்கு செய்வானேன்? நான் - யோக்கியனைப்போல்-பாசாங்கு செய்யவில்லை. நான் யோக்கியனுகத்தா னிருக்கப்போகிறேன். உன் புத்தியின் கூர்மையை கான் மெச்சவேண்டும் ! அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன் ! - அந்த அழகியை, நீ தேர்ந்தெடுத்தது உனது வைப்பாட்டி யாக்கவல்ல வேறு எதற்கு ? சொல் பார்ப்போம் ? அவள் தங்தை தாயாரிடம் அவள் போய்ச்சேர விடு தலை செய்வதற்கு. 呜 !-அப்பெண்ணேப்பற்றி இப்பொழுது-ஞாபகம் வரு கிறது.-அவள் தங்தை, பங்துக்கள்-எல்லாம் மடிந்தனர் -கொல்லப்பட்டனர்.கடைசி சச்சரவில்