கட்சி.) சகதேவன் சூழ்ச்சி 3 函, உன்னத்தான் பார்த்து விட்டுப் போகலாமென்று வக் தேன். - மிகவும் சந்தோஷம், கன்யனுனேன். ! என்ன விசேஷ் மோ தெரிவிக்க வேண்டுகிறேன். சகதேவா, வேருென்று மில்லை, நீ சகல சாஸ்திரசம் பன்னன் என்று உலகெங்கும் பிரசித்தி பெற்றிருக்கிருய் அன்றியும் அந்த சாஸ்திரங்களில் எதாவது கேள்விகேட் டால் உண்மையை ஒளியாது உரைத்திடுவாய் என்று பீஷ்மர் முதலியோர் உன்னேப்பற்றி புகழ்ந்திருக்கின் - r - سم* * ^ 厢 றனர்; ஆகவே சாஸ்திர விஷயமாக உன்னே ஒரு கேள்வி கேட்கலாமென்று வந்தேன். நான் என்ன கற்றிருக்கின்றேன்? கற்றது. கணேக்காலளவு, கல்லா கின்றது கடலளவு என்றபடி சிறுவன் கற்ற து சிறிதேயாகும்; ஆயினும் கான் அறிந்ததைச் சொல்லக் தடையில்லை. - - - - - மிகவும் சக்கோஷம், சகதேவா ! நீ வாக்களித்ததை மறக் காதே, இப்பொழுது கான் உன்னே க்கேட்க வந்த விஷயம் சதாகும். பாண்டவர்களாகிய உங்களுக்கும், பாண்டவ வைரிகளாகிய எங்களுக்கும் நடக்கப் போகிற பாரதியுத் தத்திற்காக, எங்கள் படைகளை யெல்லாம் சேர்த்து விட் டோம் என்பது ே அறியாத விஷயமன்று. அப்படைகள் ஆயுதமெடுத்த குருசூேத்திரம் புகுவதற்கு சரியான லக்னம் எனக்குத் தெரிவிக்கவேண்டும். அந்த லக்னம் எப்படியிருக்க வேண்டுமென்முல், தர்மசாஜன் தலையா னது தரைமீது உருளும்படியான தாயிருக்க வேண்டும் -என்ன நகைக்கிருய் ? - - வேருென்றுமில்லை, இவ்வுலகமென்னும் அரங்கத்தில் என்ன என்ன விங்தையான நாடகங்கள் ஈடக்கப்படுகின் றன என்று எண்ணினேன். நான் என்ன விளையாடுகிறேன் என்று எண்ணுகிருயா என்ன?
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/9
Appearance