உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Sahadeva's Stratagem.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பூநீகி. சகதேவன் சூழ்ச்சி ]1 فع نی குழந்தை நான குழந்தை மாமா, நான் சொல்வதைக் கேளும் சற்று. இன்றைத்தினம் சபையில் ஏதோ களெல்லாம் சேர்த்து பாரத யுத்தம் பதினெட்டு நாள் நடக்கும் எனத் தீர்மானித்தீர்களாமே, பசினெட்டு காட் கள் என்னத்திற்கு என்று நான் கேட்கிறேன்? குழந்தை குழந்தை யென்று என்னே ஏளனம் செய்கிறீரே. இக் தக் குழந்தையை யனுப்பும், அரை நாளில் பகைவர் அனேவரையும் ஹதம் செய்து வருகிறேன் பாரும் என்ன சொல்லுகிறீர் ? நீ பேசும் தைரியத்தைப் பார்த்தால் நீ அப்படியே செய்து முடிப்பாயென்று தோன்றுகிறதப்பா, என்ன இருந்தபோதிலும் அர்ஜுனனுடைய குமாரன் அல் லவா நீ-ஆயினும் ஒரு வேளை உயிரிழக்கவேண்டி வந் தால்? அதைவிட மேலான கீர்த்தி எனக்கு என்ன வேண்டும்? அர்ஜுனன் குமாானுகிய அாவான், தன் தங்தையரின் பொருட்டு தாணியில் தன்னுயிரைக் கொடுத்தான் என் லும் பெயர் உலகுள்ளளவும் ஊர்ஜிதமாயிருக்குமல்லவா? உமக்கேதாவது இதில் சந்தேகமுண்டா ? x கண்ணே எனக்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. ஆயினும் உன் வாயினின்றும் அவ்வாறு மொழியக் கேட்டு சந்தோஷப்பட வேண்டுமென்று இச்சை கொண் டேன். நெடுகோமாயிற்று உறங்கப்போ-நாளை நமக்கு வேலை யிருக்கிறது-நான் வருகிறேன். வாருங்கள். (ரீகிருஷ்ணன் போகிருர்) மாமா ஏதோ சூழ்ச்சி செய்கிருர், தெரியவில்லை, சோழி பன் குடுமி சும்மா ஆடாதென்பது போல; இல்லாவிட் டால் இச்சமயம் நம்முடைய விடுதிக்கு வாமாட்டார். துர்யோதனன் வருகிருன், யார் அது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/16&oldid=729804" இலிருந்து மீள்விக்கப்பட்டது