இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാഠഭൂു ു്യത്
துள்ள - மேம்பட அதிகமாக துன்னத்
துரும்பும் - ஊசி போன்ற சிறு துரும்பும் தொய்முதுகு - வளைந்த முதுகு
தோது - பொருத்தம் : வாய்ப்பு நச்சுபவர் - விரும்புவோர்
நயன்மை - நேர்மை (நீதி)
நற்பேறு மேவிடுங்கள் - நற்பயனை யடையுங்கள் நாக்கடிப்பாக - வாய் முழக்கமாக
(நாவாகிய குச்சியால் வாயாகிய பறையில் அறைதல் : கடிப்பு -முரசறையுங்குச்சி) நுனாக்கடியில் - நுணா மரத்தின் கீழ்
நேய - அன்பான
நொய்ய - நலிவுற்ற
நொள்ளை - குருடு
பங்கறை - அழகின்மை
பஞ்சை - வறிய ஏழைமையான
படுத்திருக்கேன்- படுத்திரேன் : படுத்திருக்க
(மாட்டேன்
பந்தம் - தீப்பநதம்
பரிந்து - அன்போடு
urf - பருத்த
ዚ!{6፱፻፴! - பெண்
பாழ்வெளி - வெற்றுவெளி
{ {6ù6ዥ —. இளமை .
F„f - புறங்கழுத்து
181