இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
செயலும் செயல்திறனும்
நூற்பெயர் : செயலும் செயல்திறனும் பொருள் : வாழ்வியல் வடிவம் : கட்டுரை ஆசிரியர் : பாவலரேறு பெருஞ்சித்திரனார் உரிமை : திரு. தாமரை பெருஞ்சித்திரனார் பதிப்பு : முதல் பதிப்பு தி.பி.2019 (கி.பி.1988) இரண்டாம் பதிப்பு தி.பி.2036 ஆடவை சூன் - 2005 நூல் அளவு : மடி (தெம்மி) 1/8 பக்கம் : 256 தாள் : படத்தாள் படிகள் : 1200 கணினி எழுத்தாக்கம் : தமிழ்நிலம் 33, வெங்கடநாராயணா சாலை, சென்னை-35. வெளியீடு : தென்மொழி பதிப்பகம் பாவலரேறு தமிழ்க்களம் 1, வடக்குப்பட்டுச் சாலை, மேடவாக்கம் கூட்டுச் சாலை, சென்னை - 601 302. 22771231 விலை : உரு. 90.00