அட்டவணை:செயலும் செயல்திறனும்.pdf
1. செயலே உயிர்வாழ்க்கை 2. பெருமைக்கும், சிறுமைக்கும் செயல்களே அடிப்படை 3. நல்லவன் வறுமையும் பாராட்டுப் பெறும் 4. தீயவன் பெருமை இகழப் பெறும் 5. அறம் என்பது உயர்வான குறிக்கோளே 6. அறம் என்றும் அழிவதில்லை 7. செயலில் ஈடுபடாமல் வாழக்கூடாது 8. உயிர் வாழ்க்கை என்பது என்ன? 9. செயலும் செயல் திறனும் 10. இக்கால் உள்ள நாட்டு நிலை 11. நம் கடமை
1. எண்ணும் திறன் 2. எண்ணித் தொடங்குதல் 3. வினை விழைவு 1. வினையை விரும்புதல் வேண்டும் 2. செப்பம், நுட்பம், ஒட்பம் 3. இன்பம் விரும்பாமை
1. நூலறிவு 2. அறிந்து செய்தல் 3. தெளிவு பெறுதல்
1. ஈடுபாடு
1. செயல் நமக்கும் பிறர்க்கும் 2. பொதுவுடைமையும் பொதுமையும்
1. தொடக்கம், முடிவு பயன் 2. புகழ்ந்தவை போற்றிச் செய்தல் 3. பழியான செயல்களைச் செய்யாமை 4. ஏமாற்றுதல் கூடாது 5. செய்யத் தக்கனவும் செய்யத்தகாதனவும் 6. செய்யத் தகாதவற்றைத் தவிர்த்தல்
1. ஆழந்தெரியாமல் காலை விடாதே! 2. வினை வலிமை 3. பொருள், கருவி, காலம்
1. அறியாமை 2. தன்னை அறிதல் 3. உண்மையான திறமையும் அறிவும் மதிக்கப்பெறும் 4. தன்னால் முடிந்ததில் ஈடுபடவேண்டும் 5. தெரியாததில் ஈடுபடவே கூடாது
1. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு 2. எதிர்ப்பு இயற்கையே 3. எதிர்ப்பு பல முனைகளில் இருக்கும் 4. எதிர்ப்பு இயற்கை ஆசிரியன் 5. இன்பத்தை மட்டும் நாடக்கூடாது 6. எதிர்ப்புகள் எப்படி எங்கிருந்து வரும்? 7. மாற்றான் வலிமையை உணர வேண்டும்
1 முதலில் எண்ண வேண்டுவது 2. அறிவும் அறியாமையும் 3. மூன்று வகைத் தொழிலறிவு 4. பொருளே குறிக்கோளாக இருத்தல் கூடாது 5. எல்லாருமே துணைக்கு வரமுடியுமா? 6. நண்பர்களின் தன்மை
8. வினைத் தொடர்புள்ள நட்பு 9. தன்னலமற்ற அன்பும் அறிவும் 10. பொதுவுணர்வு தேவை
1. வினைக்கு முதல் தேவை பொருளே 2. யானைப் போர் 3. பொருளென்னும் பொய்யா விளக்கு
1. இரண்டாவது பொருள் கருவி 2. சுவரில் ஆணி அடிப்பது 3. சொல்லுதல் எளிது செய்தல் கடினம் 4. அவரவர்க்கு ஏற்ற செயல் 5. கருமமே கட்டளைக் கல் 6. வல்லவனுக்குப் புல்லும் வல்கருவி 7. கருவியை கையாளச் செய்தல் 8. அறிவுக் கருவி 9. உடல்குறை குறையன்று ஊக்கம் தேவை 10. கருவியும் காலமும்
1. தெரிதல் வேறு திறம்படச் செய்தல் வேறு 2. நுட்பங்கள் அறிதோறும் அறியாமை 3. கற்றலின் கேட்டலே நன்று 4. வினையறிந்தார் நட்பு 5. நல்வழி வரவு 6. நேர்மையான வழி வரவு 7. செயலுக்குத் துணையாக வேண்டாதவர்கள் 8. இழி செயல்கள் 9. ஒருவர்கொருவர் துணை 10. இயற்கைக் கூறுகளும் செயற்கைக் கூறுகளும் 11. சில மனவியல் நுட்பங்கள் 12. மரத்தைப் போன்றவர்கள் 13. எவ்வளவில் தேர்ந்தாலும் வேறாக இருப்பவர்கள்
1. காலத்தின் இன்றியமையாமை 2. காலம் என்பது என்ன? 3. தெரிந்து செய்தல் 4. அனைத்து நலன்களும் பொருத்துதல் 5. இடம் என்றால் என்ன? 6. தேரும் படகும் 7. காலத்தில் சில நுட்பம் 8. காலத்தாழ்ச்சி எப்பொழுது இருக்கலாம் 9. இயற்கை இயைபு
1. உறுதியும் ஊக்கமும் 2. எதிர் தாக்கம் ஏற்படுதல் 3. உடலும், உள்ளமும் 4. ஒருவந்தம் 5. அறிவு, உள்ளம், உடல் 6. தன்னை அறிவித்தல் 7. செயலுறுதி 8. பொருத்தமானதும், பொருத்தமில்லாததும் 9. நம்மினும் பொருள் வலியாரோடு ஈடுபடலாகாது 10. செயலே பெருமையாகாது; பயனே பெருமை 11. ஊக்கம் இல்லாதவர்கள் 12. பெருமையும் புகழும் இல்லாத வாழ்க்கை
1. உழைப்பின் பெருமை 2. இருவகை உழைப்பு 3. அறிவு பெறும் ஐந்து வழிகள் 4. மன விருப்பம் தேவை 5. உழைப்பும் ஒய்வும் 6 முயற்சி, முயற்சி, முயற்சி 7. இழப்பால் சோர்வுறுதல் கூடாது 8. நிலையான தொடர்ந்த முயற்சி தேவை 9. பணம் மட்டுமே போதாது 10. பின்னர் வருந்தும்படி செய்யற்க
1. வரலாறு, வாழ்க்கை, அறிவியல் 2. எச்சரிக்கை உணர்வு 3. முன்னறிவே அறிவு 4. எதிர்கால அறிவு - ஆவதறியும் அறிவு 5. உள்ள உணர்வும், அறிவுணர்வும் 6. எச்சரிக்கை உணர்வு 7. எச்சரிக்கையின் ஆறு கூறுகள் 1. இதற்குப் பின் இது 2. இதனால் இது 3. இதற்காக இது 4. இது போனால் இது 5. இது வந்தால் இது 6. இதுவே இது 8. எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டுகள் 9. எச்சரிக்கையே கண்டுபிடிப்புகளாகின 10. கண்காணிப்பு உணர்வு 11. எச்சரிக்கையினும் கண்காணிப்பு மேலானது 12. எச்சரிக்கை முன்னுரை, கண்காணிப்பு முடிவுரை
1. அஞ்சாமையும் பிறதுணையும் 2. அஞ்சாமை வேண்டும் 3. அஞ்சாமை துன்பத்திற்குத் துணை 4. துன்பம் இன்பத்திற்கு ஆசிரியன் 5. இன்பத்தையே எதிர்பார்த்தல் கூடாது 6. இடையூறு உறுதிக்கு அடிப்படை 7. இடையூறுகளின் வகை : இடர்ப்பாடுகள் 1. அகத்தாக்கம் 2. புறத்தாக்கம் 8. அகத்தாக்கம் 1. உடல் நலிவு 2. உடல்தான் அனைத்தும் 3. உடல்தான் மூலமுதல் 4. உடல் ஒரு பொறி 5. பழுதுபடும் பொழுதுதான் பெருமை தெரியும் 6. உடல், உள்ளத்திற்கும், உள்ளம், அறிவிற்கும் அடிப்படை 7. உடல் கெட அனைத்தும் கெடும் 8. உடல் நலத்துக்கே உணவு வகை 9. உடல் வலிவும் உடல் நலமும் 10. உடல் மேல் ஆறுவகைக் கவனம் 1. களைப்பு ஏற்படும்படி உழைத்தல் 2. அளவான உணவு 3. போதுமான ஒய்வு 4. நாள்தோறும் எளிமையான உடற்பயிற்சி செய்தல் 5. உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருத்தல் 6. எதிலும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருத்தல் 9. உள்ளச் சோர்வு 1. உடல் தாக்கம் உள்ளச் சோர்வை ஏற்படுத்தும் 2. உடல் இயக்கத்தைப் போலவே உள்ளத்தையும் இயக்கலாம். 3. உடலின் இரண்டு இயக்கங்கள் 4. உள்ளத்தின் இரண்டு இயக்கங்கள் 5. விருப்பம் என்பது என்ன? 6. மொத்த இயக்கங்கள் எத்தனை? 7 ஏழாவது இயக்கம் ஒன்று உண்டா? 8. நலியும் உள்ளத்தை அறிவு கொண்டு தேற்றுதல் வேண்டும் 10. அறிவுத் தளர்ச்சி 1. அறிவே தளர்ந்தால் என்ன செய்வது? 2. உடல் சோர்வுக்கும் உள்ளச் சோர்வுக்கும் உள்ள வேறுபாடு 3. உள்ளச் சோர்வை மூடி மறைப்பதால் உண்டாகும் நன்மைகள் 4. அறிவுத் தளர்ச்சி என்றால் என்ன? 5. தன்னம்பிக்கையும் தன்னுணர்வும் தேவை 6. ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் 11. புறத்தாக்கம் 1. கருவிச் சேதம் 2. துணைத் தொய்வு 3. எதிர்ச் செயல்கள் 4. பொருள் முடை 5. காலப் பிறழ்ச்சி 6. இடம் பொருந்தாமை 7. ஆட்சி முரண்
1. ஊதியமும் இழப்பும் 2. பொருள் வருவாய்க் கணக்கீடு 3. செயல் விளைவுக் கணக்கீடு 4. பொருள், கொள்கை ஒப்பீட்டுக் கணிப்பு 5. இழப்பு கண்டு சோர்வுறாமை 6. இழப்பே இல்லாத ஊதியமும் ஊதியமே இல்லாத இழப்பும்
1. தோல்வியும் துன்பமும் 2. துன்பம் கண்டு கலங்கக் கூடாது 3. துன்பம் இல்லாத செயல் உலகில் இல்லை 4. துன்பம் என்பதன் பொருள் 5. செயலும் எதிர்ச்செயலும் - விளக்கம் 6. எண்ண அலைகள், ஆற்றல்கள் 7. எதிர்ச் செயலே துன்பம் 8. துன்பத்தை வரவேற்க வேண்டும் 9. இன்பம் துன்பம் செயலின் இருதன்மைகள் 10.துன்பமே இன்பம்; இன்பமே துன்பம்.
1. நேர்மை நெகிழ்ச்சியே குற்றம் 2. பிறரை வஞ்சியாமையே நேர்மை 3. துன்பம் வரும்பொழுதே நேர்மை இழக்கின்றோம் 4. கீழ்மைச் செயல்கள் 5. தவறான வழியில் செல்லாதவர்கள் 6. தவறான செயல்கள் வெற்றி பெற்றாலும் துன்பம் தரும் 7. குற்றத்திற்குக் காரணங்கள் 8. நல்லதே வருவதானாலும் தவறானவற்றைத் தவிர்க்க 9. இல்லையே என்றும் தீமையைக் கடைப்பிடியாதே 10. நல்ல குடிமரபு உடையவர் குற்றச் செயல்கள் செய்யார்
1. தேவைகள் ஆசைகள் 2. உள்ளத் தேவையும் அறிவுத் தேவையும் 3. செயல் செய்யச் செய்ய ஆசை தோன்றும் 4. பல்வகைத் திறன்கள் 5. துணைத் தொழிலானால் இணைத் தொழில் 6. இரண்டு படகுகளில் கால் வைத்தல் 7. அமைந்து ஆங்கு ஒழுகுதல் 8. எதையும் ஆசையால் செய்யலாகாது 9. அளவறிந்து வாழ்தல்
1. எல்லாவற்றையும் நாமே செய்ய முடியாது 2. பணித்துணையாளர் 3. பணியாளர் திறன்கள் 4. திறனற்ற திறனுள்ள இருவர் நிலை 5. தேறிய பின் வேறுபடுவார் பலர் 6. அறிந்தும்அமைந்தும் செய்பவரே தேவை 7. நுண்ணுணர்வு விளக்கங்கள் 1. அகவுணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணர்வுகள் 2. புறவுணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள் 3. உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுக்கூறுகள் 8. துணையாளர்க்கும் பணியாளர்க்கும் உள்ள வேறுபாடுகள் 9. பணியாளர் குணங்கள் 10. சில இயலாமைகள்
1. சில ஏற்றத்தாழ்வுகள் 2. அகலக்கால் வையாதே 3. பிறப் பயன்
1. அருஞ்செயல்கள் 2. திறன் மிக்கச் செயல்கள் 3. திறன்கள் இயைந்து இயங்க வேண்டும் 4. இறுதிவரை |