ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: பெ | பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1933–1995) |
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. |

பாவலரேறு பெருஞ்சித்திரனார்
படைப்புகள்
[தொகு]-
-
செயலும் செயல்திறனும்
-
-
ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
-
-
பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்
-
-
வேண்டும் விடுதலை
-
-
ஓ ஓ தமிழர்களே
-
-
சாதி ஒழிப்பு
-
-
தன்னுணர்வு
-
-
நூறாசிரியம்
-
-
திருக்குறள் மெய்ப்பொருளுரை 1
-
-
கனிச்சாறு 1
-
-
திருக்குறள் மெய்ப்பொருளுரை 2
-
-
திருக்குறள் மெய்ப்பொருளுரை 3
-
-
திருக்குறள் மெய்ப்பொருளுரை 4
-
-
இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
- நூறாசிரியம் (முதல் பகுதி) (மெய்ப்பு செய்)
- நூறாசிரியம் பகுதி 2 (மெய்ப்பு செய்)
- நமக்குள் நாம் (மெய்ப்பு செய்)
- தன்னுணர்வு (மெய்ப்பு செய்)
- தமிழா எழுச்சிகொள் (மெய்ப்பு செய்)
- நெருப்பாற்றில் எதிர் நீச்சல் (மெய்ப்பு செய்)
- தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் வளர்ச்சி வரலாறும் (மெய்ப்பு செய்)
- செயலும் செயல் திறனும் (மெய்ப்பு செய்)
![]() |
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. | ![]() |
|