இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 28.
இடம்: தெரு
காலம்: மாலே,
(சே பைதி விக்ரமகேசரி வ ங் து கொண்டிருக்க, பின்னல் வந்த பரதேசி ஒருவன் உடையைப் பற்றி இழுக்கிருன்)
விக்ரம: (சினந்து) யாரடாவன் பரதேசிப் பயல்! என்ன குறும்படா உனக்கு?
பரதே: சிவோகம்: சச்சிதானந்தம்! அடியேன் சக்திமுனேயசின் சிஷ்யன், !
விக்ரம: பொய்! அவரது சிஷ்யர்கள் எல் லோரையும் எனக்குத் தெரியும். நீ யார்?
பரதே. சிவோகம்: சச்சிதானந்தம்:
விக்ரம: (சினந்து) சிவோகமாவது, சச்சி தானந்தமாவது! பிச்சைக்கார பயலே:
(கையால் தாடியைப் பற்ற தாடி யும், மீசையும் கையோடு வந்துவிடுகின்றன எ தி ரே சந்திரவர்மன நிற்கிருன்)
விக்ர (வியந்து) அடடே! சந்திரவர்மதா:மண்