32 நீத்தார் வழிபாடு
உனக்கு ஆட்செய்கின்றேன்
unakku aatcheykin rrën துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் Thudaikkinum põgēn thozhudhu vannanggith
து நீறு அணிந்து உன் thū ne erru annindhu ll Il அடைக்கலம் கண்டாய் அணி தில் லேச் a daikkalann kanndaay anni thillaich
சிற்றம்பலத்து அரனே. Chitrrambalaththu Arane -
திருச்சிற்றம்பலம்
உன்னுடைய திருப்பெயர் திருவைந்தெழுத்து ஆகிய சிவாய நம என்பது. அத்திருப்பெயரைப் படைக்கலமாக என் நாக்கில் கொண்டிருக்கிறேன். நான் (சாதாரணமான) ஒரு மட்பாண்டம் அல்ல; ஏழு பிறவிகளிலும் உன்னைத் தொழுகிறேன்; தள்ளிலுைம் நான் போகமாட்டேன்; உன்னேத் தொமுவேன்; வனங்குவேன்; து.ாய்மையான திருநீறு அணிவேன்; உன்னேச் சரண் அடைந்து இருப்பேன்; அழகிய தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே !
Your name is the sacred mystic five Letters, I entertain them in my tongue as weapon: I am not an ordinary earthen vessel; In all seven births, I worship and adore Thee, I smear (my body with) the holy ashes; And lo! I take refuge in Thee! Oh Lord residing at the sacred dancing hall
(at Chidambaram) I
(18) இறைவன் ஒருவன், பல உருவங்களேயும் உடையவன் என் போம். பெயர் இல்லாதவன். பல பெயர்களே இட்டு அழைப்போம். அவன் எங்கும் வியாபித்து இருப்பவன்; ஆனால் அவனே ஒவ்வொரு ஊரிலும் இருப்பவன் என்று வருணிப்போம். அவன் ஆண் அல் லன்; பெண்ணும் அல்லன்; ஆண் ஆகவும் பெண் ஆகவும் விவரிப்