பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருநாவுக்கரசர் தேவாரம் 33

போம். அவன் வீரத்தைப் புகழ்வோம். அவனுடைய கருணையை விளக்குவோம். இவையெல்லாம் மக்களுடைய விருப்பத்துக்கு ஏற் பப் படைத்துக் கொண்டவை. ஆகவே இறைவனை இப்படிப்பட்ட வன் என்று யாராலும் கூறமுடியாது, அவன் எங்கும் உள்ளவன் என்றும் எப்பொழுதும் உள்ளவன் என்றும் அறிவதே அறி வுடைமை; இடையீடு இன்றி நினைப்பதுவே கடமை.

திருச்சிற்றம்பலம்

நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி Narpathath thaar narrpathanne gnanamuurththi

நலம் சுடரே நால்வேதத்து அப்பால் நின்ற nalam sudare naal vëdhath thu appaal ninrra சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற sorrpadhaththaar sorrpathamum kadanthu ninrra

சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை

solarrku a riya sūzhalaay idu llIl thanmai நிற்பது ஒத்து நிலேயிலா நெஞ்சம் தன்னுள் nirr padhu o: hthu nilaiyilaa negncham thannull

நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற nilaavaatha pulaal udambē pugundhu ninrra

கற்பகமே யான் உன்னே விடுவேன் அல்லேன் karrpagamē yaan unnai viduvēn allē n

தி இது தி I T மணி நிறத்து எம் கடவுளானே Kanagamaa manni nirraththu em kadav u llaane

திருச்சிற்றம்பலம்

சிறந்த வீடு பேற்றினே அடைவதற்கு உரியவர்களுக்கு வீடு பேருக இருப்பவனே!

அறிவு மயம் ஆனவனே ! நல்ல ஒளி வடிவம் ஆனவனே!

நான்கு வேதங்களுக்கும் அப்பால் உள்ளது நாதம் (சொற் பதம்); அந்த நாதத்தை அடைந்தவர் (சொற்பதத்தார்); அவரது சொற்பதம் என்றது சூக்குமைவாக்கு; அச்சொற்பதமும் கடந்து நின்றவன் இறைவன்; அவன் சொல்லுவதற்கு அரிய சூழலே உடையவன்; இது தான் (இறைவகிைய) உன் தன்மை ஆகும்.

3.