பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23 கி.பி. 13-ம் நூற்ருண்டு (டாக்டர் எல். கிருஷ்ணசாமி ஐயங்கார்)-கி.பி. 14-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) நஞ்சீயர்-வைஷ்ணவு கிரந்தமாகிய ஒன்பதாயிரப்படி ஆசிரியர், கி.பி. 12-ம் நூற்ருண்டு (த்மிழ் லெக்சிகன் அகராதி) - நந்திக்கலம்பகம்-கி.பி. ஒன்பதாம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) (திரு. டி. ஏ. ராமலிங்க செட்டி யார்) - நந்திதுர்க்கன் - ராஷ்டிரகூட அரசன், ஆண்ட காலம்

  1. 58-754 (€ಿ', Fij# நந்தியோதவர்மன் அல்லது நந்திவர்மன் - ப ல் ல வ அரசன், கி.பி. 534 (பூரீ மு. ராகவ ஐயங்கார்) கி.பி. 8-ம் நூற்ருண்டு (வின்சென்ஸ்மித், திரு. சேது பிள்ளை) நந்திவர்மன் II-பல்லவ அரசன், இவன் காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவன், கி.பி. 890-710 (திரு. சோமசுந்தர தேசிகர்) கி.பி. 717-779 (பூரீ மு.

ாாகவ ஐயங்கார்) நம்பியாண்டார் நம்பி-சுமார் கி.பி. 987-1017, நம்மாழ்வார்-நாலாயிர பிரபந்தத்தில் ஒர் பகுதி பாடிய வர். கி.பி. 604 (பூரீ மு. ராகவ ஐயங்கார்) கி.பி. 7-ம் நூற்ருண்டு (நீ வி. ராமசந்திர தீட்சிதர். கி.பி. 9-ம் நூற்றண்டு (பூ கோபிநாதராயர்) நமச்சிவாயத் தம்பிரான் - வினவிடை வெண்பா நூலா சிரியர், கி.பி. 1678, நமச்சிவாயப் புலவர் - திருவரங்கச் சங்கிதி ஆசிரியர் இ.பி. 18-ம் நூற்ருண்டு. நரசிம்மவர்மன் - பல்லவ அரசன், இவனது மற்ற பெயர்கள் :மகாமல்லன், சிம்மவிஷ்ணு, கழற்சிங்கன், ரீநிதி, டிரீபரன்,'ாணஜெயன் ஆண்டகாலம் கி.பி. 625650, (பூ பி. டி. பூரீனிவாச ஐயங்கார்), கி.பி 630660 (திரு. சோமசுந்தா தேசிகர்), சிலர் இவன்