பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆா. ஷா. ச. வாணிபுர வணிகன் (அங்கம்-4 மகாப் பிரபு தர்மப் பிரபு ! அந்த மாம்சத்தை அவரது மார்பினின்றும் ர்ே வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும், சட்டம் உமக்கதையளிக்கின் தது, சங்கிதானத்திலும் அப்படியே தீர்மான மாகின்றது. கற்றுணர்ந்த தர்மப் பிரபு-திர்மானமாகிவிட்டது;-வா 3٭- پیم* சித்தப்படு. - . . கொஞ்சம் பொறும். இன்னும் கொஞ்சம் இருக்கின்றது இந்தப் பத்திரமானது உமக்கு ஒரு துளி ரத்தத்தையும் கொடுக்கவில்லை. அதில் விவரமாய் எழுதியிருப்பதெல்லாம், ஒரு சாத்தல் மாம்சம்தான். ஆகவே உமது பத்திரத்தின் படி பெற்றுக்கொள்ளும், உமக்குச் சேரவேண்டிய ஒரு ராத்தல் மாம்சத்தை எடுத்துக்கொள்ளும். ஆயினும் அதை அறுத் தெடுப்பதில் ஒரு ஹிந்துவி அடைய தேகத்தினின் ஆறும் ஒரு துளி சத்தம் சிந்துவிராயின், உமது நிலம் பொருள் எல்லாம், வாணிபுரத்துச் சட்டத்தின் பிரகாரம் ராஜாங்கத்திற்கு ஜப்தியாகி விடும். ஆ தர்மப் பிரபு தர்மப் ւնու ! - அடே சமணு ! கவன மாய்க் கேள்-கற்றுணர்ந்த தர்மப் பிரபு - ... . . அதுவ சட்டம் ? கியாய சட்டத்தை கிரே பாரும் சட்டத்தின் பிரகாரம் கடக்கவேண்டுமென்று ர்ே கிர்ப்பந்திப்பதால் ர்ே விரும்பு வதற்கதிகமாய் சட்டத்தின் பிசகாரம் கியாயம் செலுத்தப் ஆ1ஆம்ஆணர்ந்த தர்மப் பிரபு-சமகு கவனி-கற்று ணர்ந்த தர்மப் பிரபு ! ஆல்ை பத்திரத்தின் தொகைக்கு மூன்று புங்கு கொடுங் கள்.-அதை ஒப்புக்கொள்ளுகிறேன்.இந்த ஹிந்து பிழைத்