பக்கம்:மனோகரா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

14 i

గు * 经 ,,1拳 > மனோஹரன (அங்கம்-3

அப்பொழுது தாமே இவ்வாறு சந்தேகங்கொண்டிருந்தி சென்று தெரியாது. ஆகவே தம்முடைய மகனை ஒருத்தி வேசி மகனெனக் கூறிய பொழுது, தாம் சும்மா கேட்டுக் கொண்டிருந்தது நிய மாவென்றும், இது தமக்கும் இழிவன்றே வென்றும் கேட்டிருந்தேன். எனக்செழுதிய நிருபத்திலா ?

ஆம்! சந்தேக:ெ i ன

ா? வேறு பாதுக்கு நான் இப்படி எழுது : ; மஹா 江、野 என்ன சமா சாரம் ? சந்தேகமில்லை. சந்தேகமில்லை! அந்நிருபங்கள் மாறு பட்டிருக்கதே எண்டும். பக்மாவதி! பத்மாவதி! இன்று என் மனத்திலிருந்த ஒரு பெரும் பாரத்தைப்போக்கினை இப்பொழுதெல்லாம் தெளிவாய்விட்டது -அப்பா இனிமேல் நான் மனச் சஞ்சலமின்றி உறங்குவேன்.கண்ணே! கண்னே ! .ன் மீது வினில் என்ன சந்தேகங் கொண்டேன்!

மஹாராஜா என்ன சமாசாரம் ? கண்ணே, நீ எனக்கு. சத்தியசீலருக்கும் எழுதிய நிருபங் ஸ் மாறுபட்டிருக்கவேண்டும். அதைக்கொண்டே உன் மீது நான் சந்தேகங் கே ன்டேன். இத்தீமைகளும் நேர்ந்தன. நான் உடனே சென்று நீலவேணியை விசாரித்து இல் னும் இதனுண்மையை அறிந்துவிடு கிறேன். அவளே தத் திருபங்களையென் னிடம் கொடுத்

தா:ள்: த ஸ் இதே வந்துவிட்டேன். என்னை மன்னிப்பாய்! (விரைந்து போகிறார்.)

ஒஹோ! - அப்படி சகா சாரம் ?-இப்பொழுதெல்லாம் தெரிகிறது! இல்லாவிட்டால் என்ன காரணம்பற்றி மஹாராஜா தம்மீது இவ்வண்ணம் சந்தேகிக்கும்படி நேரிட்டதென யோசித்தேன், இப்பொழுது தெரிகிறது! ஐயோ! பலம்! என்ன வருந்தியிருக்கவேண்டுமவர் இதையுண்மையென நம்பி ஆயினும் அந்நிருபங்கள் என்னவாக மாறியிருச்சக் கூடுப? நீலனே E மாற்றி யிருக்கமாட்டாளே! நாமே ஒரு வேளை மாற்றிக் கொடுத்து விட்டோமோ? எல்லாம் சீக்கிரம் வெளியாய்

விடுகிற, ட்டு மனே ஹரன் பிழைத்திருப்பதாக அறிந்.ோ.ே அதுவே போதும் -விஜயா, நீ கூறிய

துண் மைதான் வா போவே , (பே கிறார்கள்.)

៩, អូ អ៊ី វា ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/139&oldid=613570" இலிருந்து மீள்விக்கப்பட்டது