இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
189
என்றும்,
செல்வம்,
என்றும்,
189
தேன்பபய் விரைமலர் செருகுங் கூந்தன்
மென்கொடி யலிமா 7:6 குற்றமி லலிமா வென்னுங் கொடி 7:13
அவளுடைய சாயலினை,
இலங்கிழை மடமயி லலிமா 6t:45 மாமயி லலிமா 6:82
பூண்டமா மயிலே யன்ன பொலன்கொடி யலிமா 7: 2
அவளுடைய விழியின் எழிலினை,
கூற்ற டர்ந்தவேல் விழியலி மா 6, 59 மைநிறப் பாவைக் கயல்விழி யலிமா 9: 96 வரி விழியலி மா 7,57 அடர்ந்த செவ்வரிக் கொடிபட ரரிவிழி
யலிமா 7: 90
இடையின், மென்மையை, முலைச்சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகிலெனுங் குழலலி மா 6:95 கொடியென வயங்கு நுண்ணிடை யலிமா 6:97 து நகைத் தளரச் செவ்வாய்த் துடியிடைக்
கொடி 7:5 சிற்றிடை யலிமா என்னும் சேயிழை 7 : 1 & கொடியிடை யலிமா... 7:41 வாடு மெல்லிழைப் பாதிநுண் ணிடை மயி
லலிமா 7:46 திருந்து மென்மலர்க் கொடியிடை 7:70
என்றும் புகழ்ந்து பாடுகின்றார் காப்பியப் புலவர் உமறு.