உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதர்சனங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தேவி கரு மாரி

அவளுடைய சோற்று க்கை அந்தப் ப ட் டு ச் சிற்றாடையைப் பற்றி எடுக்க நீண்ட போது, அவள் மனத்திலே “சுரீர்” என ஒர் உணர்வு பூநாகமாகிச் சீறியது!

- இந்தச் சித் தாடையை அவிழ்த்துப் பூட்டா , அப்பவே ஆத் தாளும் ‘அம் மன மாகிட மாட்டாளா? ஐயையோ, ஆத்தாளே! என்னைப் பெரு மனசு வச்சுச் சமிச்சு மாப்புக் கொடுத்துப் பி டு டி. மூத்தவளே!-- நான் நன் னி இல்லாத சென்மம் இல்லேயாக்கும்!திலையைப் பிய்த்துக் கொண்டு விம்மி வெடித்தாள் அவள்.

அவள். தாய் எனும் பெருந்தெய்வம்!

என்னவோ, அர வம் அரவம் வந்து விட்டதா என்ன?

குருக்கள் தான் வந்தார். ‘அட, பாவப்பட்ட ஜென்மங்களா? கருமாரித்தாயோட தீபாவளிப் பட்சனம் எல்லாத்தையுமே எச்சல் படுத் திட்டேளா? சனியன்களா?! நீங்கல்லாம் உருப்பிடுவேளா?”

அலறிப்புடைத் தவராக அந்தச் சனியன் களைக் கூடிப்பிடிக்க எத்தனம் செய்தார் குருக்கள்.

ஆனால்

அவளோ அசல் தேவி

கருமாரி மாதிரியே சி ரி க் க | ம ல் சிரித்துக்

கொண்டே இருக்கிறாள்!

குருக்கள் தலைமுடிகள் பறக்க, ஏழு குழந்தை களையும் வெகு சமர்த்தோடு கூடிப் பிடித்ததும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/92&oldid=681110" இலிருந்து மீள்விக்கப்பட்டது