உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றெண் விளக்கம்

1. தொல். பொருள்-செய்யுள்-79

2. தொல். பொருள்-புறத்திணை-8

3. புறம்-2

4.

“அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
........................
ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”
        முரஞ்சியூர் முடிநாகராயர்-புறம்.12

“ஓர் ஐவர், ஈரைம் பதின்மருடன்றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன்”

-சிலம்பு 4 : 29. ஊசல் வசி.

5. அகம். 233

6. அகம். 168

7. புறம். 65

8. புறம். 66

9.

“கரிகால் வளிவனொடு வெண்ணிப்பறந்தலைப்
பொருதுபுண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வான்வடக் கிருந்தென”

-அகம். 55

10. அகம். 65

11. அகம். 233

12. அகம். 55