“ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த ..................
...........பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி”
-புறம்.201.
81. “முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்” -புறம் -110
82. புறம்-109.
83. அகம்-78; 303.
84.
“அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
மரந் தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந் தொறும் பரப்பிய தேரினி ராயினும்
தாளில் கொள்ளலிர்; வாளில் தாரலன்”
-புறம்.109
“பறம்பு பாடினரதுவே: அறம் பூண்டு
பாயும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே”
-புறம்.108
85. புறம்-112.
86.
“விளங்கு மணிக் கொடும்பூண் விச்சிக் கோவே
இவரே ...........
பாரிமகளிர்
யானே, பரிசிலன்: மன்னும் அந்தணன்......
........
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி”
- புறம்.200