122
48. அகம்.209
49. புறம்.46
50. நற்.100
51. புறம்.158
52. புறம்.125
53. புறம்.125
54. அகம்-35; புறம்.126
55. புறம்.122; குறுந்-312
56. புறம்.125
57. “காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையன்”
- புறம்.158
“முனையூர்ப்
பல்லா நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன்”
-நற்.100
மாயிரு முள்ளுர் மன்னன் மாவூர்ந்து
எல்லித் தரீஇய இனநிரைப்
பல்லான் கிழவரின் அழிந்த
-நற்.291
ஆtயர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஒடியாங்கு"
-நற்.170
58. பரணன் பாடினன் மற்கொல் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறி நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே”
-புறம்.99
59. முள்ளுர் மன்னன் கழல் தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
காரி புக்க நேரார் புலம் போல்
ஒரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி:
- அகம்-209
ஒரிக் கொன்ற ஒருபெருந் தெருவில்
காரி புக்க நேரார் புலம் போல்
கல் லென்றன்றால் ஊரே
-நற்.320