பக்கம்:காதல் மனம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மணம்

35

"அப்பா ஒன்று கேட்கிறேன், சொல்லுங்கள். இப்பொழுது சிங்காரியை கானும் விரும்புகிறேன். முருகனும் விரும்புகிறன். முருகன் அப்பன் டெய முரு ૬. ; للمعاني 野 ரில்லாத வேசி மகன், ஈனப் பிறவி என்பது இவர் களுக்குத்தெரிந்து விட்டால் பிறகு சிங்காரி என்னைத்

ானே மனக்கவேண்டும்?"

சிங்காரி முருகன்மேல் கொண்ட காதல் மெய் யால்ை அவனைத்தான் மணக்கவேண்டும். அழுத்த மாகக் கூறினர் மோகனரங்கம் பதறிப்போய் விட் டான் டாக்தாமன், 'அப்பா! உங்கன் மகனுக்கா ஒாவஞ்சனே செய்வீர்கள்' என்று கே ட் டா ன் கடுமையாக கேள்விக்கணே சுருக்கென்று தாக் கிற்று அவரது .ெ ஞ் ைச. ஒாலஞ்சனே என்ற சொல் பயங்கர உருவெடுத்தது. தேகமெக்கும் ஒரு நடுக்கம் பாவிற்று. சிக்கனேசுழல கலைகவிழ்ந்தார். "ஆம்" என் மகனுக்கு ஒரவஞ்சனே செய்யக்கூடாது தான்!" மெதுவாகக் முணுமுணுத்தார் மோகனாங் கம்.பிறகு எழுந்தார்."நல்லது நீங்கள் பேசிக்கொண் டிருங்கள்' என்று சொல்விவிட்டு நகர்ந்தார்.

கேரமாகிவிட்டது, காங்களும் வருகிருேமே” என்று பகர்க்கவண்ணம் எழுத்தசச் செல்வநாயகம், சிங்காரியும் எழுத்து விட்டான். தக்கையும், மகளும் புறப்படச் சித்தமாய்விட்டனர்.

பாக்தாமன் எ ழு ங் த ர ன் ஏமாற்றத்தோடு, அசடும், ஆசையும் படர்ந்தன அவன் முகத்தில்! “விவாதம் அரைகுறையாக கின்றுவிட்டதே முடிவு எனக்குச் சாதகமாக இருக்குமா? சிங்காரியைப் பார்த்தவண்ணம் புன்னகையோடு வினவினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/38&oldid=1252720" இலிருந்து மீள்விக்கப்பட்டது