பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பாயிரம்-1, கடவுள் வாழ்த்து.

(இ-ள்) மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு: மிரண்டு வினையுஞ் சேரா, தலைவனது ஆ கி ய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிக் சொற்களைப் பொருந்திர்ை மாட்டு. (எ-று) T

தலைவனதாகிய மந்திரங்கள் என்னும் அமையும். பொருந் துதல்-இடைவிடா மலோதுதல். இது வினைகெடும் என்றது.

8. பொறிவாயி லைத்தவித்தான் பொய் தீ செழுக்க

நெறிநின் ருர் நீடுவர் ழ் வார்.

(இ-ள்) மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறி களின் வழியாக வரும் ஊறு சுவை யெ னி நாற்ற மோசையென் ஒ: மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினனது பொய்யற்ற வொழுக்கநெறியிலே நின்றா ரன்றே தெடிது வாழ்க!ார் , (எ. று).

இது, சாதலில்லை யென்றது.

9. பிறவிப் பெகங்கடல் நீந்துவர் நீந்தா

சிறைவ னடிசேரா தசர் .

(இ-ன்) பிறவியாகிய பெரிய கடலே நீந்திக்கரையேறுவர், இறைவனடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவர். (எ-று) இது பிறவியில்லை என்றது. 9

10. கோளில் பொறியிற் கு ைமிலவே யெண்குணத்தான்

ருளே வணங்காத்தலை.

(இ-ன்) அறிவில்லாத பொறிக% யுடைய பாவைகள் போல ஒரு குனமுமுடைய வல்ல, எட்டுக்குணத்தினை யு.முடையவனது திருவடி யினை வணங்காத தலையினையுடைய உடம்புகள், (எ-று).

உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புகளென்றாள். குணமில்லையென்றது. ப ய னி ல் லை யென்றவாறு இதுவனங்

காதார்க் குளதாங்குற்றம் கூறிற்று. இவையெல்லாம் தலைமை பற்றிக் கூறியவாறு கண்டுகொள்க. 10

H

_

, - --- m H. - 1. “தவர்’ என்பது மனக் குடவர் பாடம்.