உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

盛岛

காண்பு - காணுதல், அரிது - முடியாததாகிவிடும். (மாணவர்கள் எழுதி முடித்தனர்.) மழையால் உண்டாகும் நன்மையினைப் புரிந்துகொண் te-frg, Grrrr ? மாணவர்கள் : புரிந்துகொண்டோம் ஐயா! ஆசிரியர் : பொருளை நன்றாகப் படித்துக்கொள்ளுங்கள். நான் கேள்வி கேட்பேன். பார்க்காமல் சொல்ல வேண்டும். (மாணவர்கள் மனதிற்குள்ளே படிக்கின்றார்கள்.) ஆசிரியர் : நடராசன், இப்போது பதில் சொல்ல வேண்டும். விசும்பின் துளிவிழின் அல்லால்' என்பதற்கு என்ன பொருள்? நடராசன் : வானத்திலிருந்து மழைத்துளி விழாமற் போஇல்’ என்பது ஐயா. ஆசிரியர் ; சரி! சுந்தரம் இப்போது நீ சொல்ல வேண்டும். மழைத்துளி விழாவிட்டால் என்ன ஆகும்? சுந்தரம் : "பசும்புல் தலைகாண் பரிது’ ஆசிரியர் : அதற்குப் பொருளையும் விளக்கமாகக் கூற வேண்டும். சுந்தரம் : பசுமையான சிறிய புல்லின் தலையைக்கூட காணமுடியாமற் போய்விடும். ஆசிரியர் : எல்லோருக்கும் புரிந்துவிட்டதா? ஏதேனும் ஐயம் இருந்தால் கேளுங்கள்! மாணிக்கம் : பசும்புல் தலை' என்று இருக்கிறதே புல் லுக்கு எங்கே தலையிருக்கிறது? - (எல்லோரும் சிரிக்கிறார்கள்.) 4