பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1921ம் வருஷத்தில் அவருடைய தேசத்து வார்ஸா சகாத்தார் அவர் பெயரால் ஒரு ரேடிய ஆராய்ச்சிசாலை அமைத்தார்கள். அப்பொழுது அமெரிக்கப் பெண்மணிகள் மறுபடியும் ஒரு கிராம் ரேடியம் வாங்கி அந்த ஆராய்ச்சிசாலைக்குக் கொடுப்பதற்காக அம்மையாரிடம் அளித்தார்கள். அம்மையாரும் அவர்கட்கு நேரில் தம்முடைய தாய் காட்டின் வந்தனத்தைக் கூறுவதற்காக அமெரிக் காவுக்குப் போய்வந்தார்.

இப்படிப் பல பொதுநல வேலைகள் செய்து வந்தபோதிலும் அவருடைய இதயமெல்லாம் ஆராய்ச்சி சாலையிலேயே பதிந்திருந்தது. ‘ஆராய்ச் சிசாலை யில்லாவிட்டால் நான் ஜீவித்திருக்கமுடி யுமா?’ என்று அடிக்கடி கூறுவார்.

அவருடைய மூத்த குமாரியும் அன்னேயைப் போலவே விஞ்ஞான ஆராய்ச்சியில் ஆசையுள்ளவ ராக இருந்தார். அவரும் அவருடைய கணவரும் சாதாரண வஸ்துக்களையும் ரேடியம்போல் ஒளி விடுமாறு செய்தார்கள். அதைக்கண்டு அம்மை யார் அளவில்லாத சந்தோஷம் அடைந்தார்.

தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிதேயன்றாே? o

ஆயினும் அவருக்குத் தம்முடைய மகளும் மரு மகனும் 1985ம் வருஷத்தில் நோபல் பரிசு பெறுவ தைக்கண்டு களிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ாேடியத்தைக் கையாளும்பொழுது ஜாக்கிரதை யாக நடந்துகொள்ளும்படிப் பிறரை வற்புறுத்திய 165