பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு i கஷ்டங்தான். கிணறும் வாளியும் இருந்தால் போதுமோ ? தம்பியும் வேண்டாமோ ? என்று கூறினர்கள். இதைக் கேட்டவுடன் தம்பிக்குத் தைரியம் வக் தது. சரி, தண்ணிர் இறைத்துத் தாகம் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினன் எண்ணி வாளியை எடுக்கப் போனன். ஆனல் அவர்கள், அப்பா அதற்குள் அவசரப்படாதே என்று கத்தி ர்ைகள். தம்பி தொட்ட வாளியை விட்டுவிட்டான் கிமிர்ந்து பார்த்தான். அவர்கள் இருவரும், அப்பா கிணறும் வாளியும் எங்களுடையவை, ஒப்புக்கொள் கிருயா ? அப்படியானல்தான் தண்ணிர் இறைக் கலாம் என்று சொன்னர்கள். தாகமோ பொறுக்க முடியவில்லை. கண் னிரோ அவசியம் தேவை. கிணறும் வாளியும் அவர்களுடையவையாய் இருந்து போகட்டும்; தண் ணிர் கிடைத்தால் போதும் என்று தம்பி யோகித் தான். ஒப்புக்கொள்கிறேன், இவை உங்களுடை யவைதான் என்று கூறிவிட்டு வாளியை எடுத் தான். ஆல்ை அவர்கள் அப்பொழுதும் சம்மதிக்க வில்லை. தம்பி, இன்னும் ஒரு விஷயம்; அவசரப் படாதே 1 என்ருர்கள். 42