பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( இந்த உலகம்மையையே) சிக்கல் வரும்போதும், இலக்கிய வெற்றிக்கும், நான் மானசீகமாக இப்போது வணங்கி வருகிறேன். GT 6: 6G II 6u ij69L65&5ilL1l.i.6u6II, இப்போது என்னைப் படைத்துக் கொண்டு இருக்கிறாள்!

ஏனென்றால், உலகம்மையில் என் சாயலைக் கண்டேன். ஏழைப் பெண்களின் அவல நிலையின் அடையாளத்தைப் பார்த்தேன். நாவல் எழுதுவதற்கு முன்பு இவளை சென்னைக்கு கொண்டு வந்து சீரழிக்கப் போனேன். ஆனால் அவளோ இப்படித்தான் ம் என்று ஆனை போட்

ன்.


உவகதை தன் அனை

எனது சிறுகதைகளிலும், நாவல்களிலும் பிரதானமாக வி ள ங் கு ப ைவ .ெ ப ண் பாத்திரங்களே. இந்தப் பாத்திரங் கள், துவக்கத்தில் சமூக நியதி களைத் தூக்கிச் சுமந்து கொண்டு பெளவியமாக இருக்கும். பிறகு, சமூக நியதிகள் எனப்படுபவை, தங்களை கொத்த டிமையாய் பிணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலிகள் என்பதை உணரும் போது, அந்தச் சங்கிலிகளை அவை .ெ ப ா ற் ச ங் கி லி க ள ய், இருந்தாலும்-அவற்றை அடித்து நொறுக்கிக் கொண்டு, பெண் அ டி ைம பேணுவோரு க்கு எதிராகப் போர்ப்பரணி பாடும்.

இக் கருத்தைத் தான், என் சிறு கதைகளை எ ம் . பில் ‘ பட்டத்திற்காக ஆய்வு செய்த பேராசிரியர் துரைசாமியும், இதே பட்டத்திற்காக நாவல்களை ஆய்வு செய்த பேராசிரியர் சதாசிவமும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

சு ந் த ரி - ம ல் லி க |ா - மணிமேகலை

இளம்

ஒருசில

பெண்ணின் முட்டாள்

ஒர் திருமணம்,