எலியைப் பிடிக்கப் பூனைக்குட்டி ! இரவில் பாயுது பூனைக்குட்டி ! புலிக்குத் தெரியா மரம்ஏறும் புதுமை கற்றது பூனைக்குட்டி !
21