உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iŘUN ELV EL MUNICI Public Library & Readiag Rec. TIRUNELVELI 19NCAதம் பர்மா சதியாலோசனை வழக்குக் கைதிகளில் ஒருவர் அமார் சிங். ஒருநாள் க ம க் கு க் கொடுக்கப்பட்ட வேலையை மாலை 3 மணிக்கே செய்து முடித்துவிட்டு, தம் பிளாக்கின் முன்னலிருந்த வராங்காவில் கடந்து கொண்டிருந்தார். அதை ஜெயிலர் பார்த்துவிட்டார். ஒஹோ ! என்ன இப்படி உலாத்துகிறீர்?' ' என்னைப் பார்த்து இப்படிப் பயமுறுத்துவதற்கு உங்கப்பா தலை மேலேயா நடக்கிறேன் நான் ? என்ருர் அமார் சிங். மறுநாள் அவருக்கு ஆறு மாதம் தனிக்கொட்டடியும் * கடப்பாரை விலங்கும் கிடைத்தன. ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த வைதிகப் பிராமணர் ஒருவர். அவருடைய பெயர் ராம் ரக்கா. பர்மா சதியா லோசனை வழக்குக் கைதி. இந்தியாவிலிருந்து கொண்டு' வந்தவுடனே, ஜெயில் வாசலிலேயே அவருடைய பூனுரல் அறுக்கப்பட்டுவிட்டது. பூனூல் இல்லாமல் பிராமணனை கான் உணவு உண்ணக் கூடாது, தண்ணிர் குடிக்கக் கூடாது என்பது சாஸ்திரம். அதைக் கழற்றுவது மத விரோதம் ' என்று ஆட்சேபித்தும் பயனில்லாது போயிற்று. பூனூல் திரும்பக் கிடைக்காத தால் அவர் உண்ணு விரதம் மேற்கொண்டார். அப்புறம் என்ன ஆயிற்று? என்ன ஆகும் பட்டினியிருக்கும் போதே மார்பு வலியெடுத்தது. தக்க வைத்திய வசதி யில்லை. நள்ளிரவிலே, வலி பொறுக்காமல் கூக்குரலிட் டாராம். இரவில் கூச்சலிட்டால் வார்டர் சும்மா "FFFF"*్ప"F"*********

  • கடப்பாாை விலங்கு என்பதில் இரு கால்களையும் அகற்றி வைத்து ஒன்று சேர்க்க முடியாதபடி இடையில் சீளக் கம்பி மாட்டி யிருக்கும், __

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/28&oldid=855449" இலிருந்து மீள்விக்கப்பட்டது