உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18. மாழியம் o ஒ. பிக்குரிா வா பகுப் பணிவிடை செய்யும் எவரும் நோயாளியான மனிதனுக்குப்பயி ைசெய்ய வேண்டும். " A k. அன்பே Ø) டைவிடாமல் செய்துவரும் ஊழியங்களின் மூலமாகவே யெ மான வாழ்வைப்பெற முடியும். கருணையாலும் தானத்தாலு.ே LL l/-Mor" த்துவம் அடையலாம். "

தயாளமுள்ள M. «FN) 47; [LI MTGrFçNo1 %, T எல்லோரும் விரும்புகின்றனர்; அவனுடைய புக்குப்பெரிய மதிப்பு உண்டு:மரிக்கும்போதும் அவன் இதயம் சாதியும் மகிழ்ச்சியும் பெற்று விளங்கும்; அவனுடைய தானங்கள் பந்து னியாகி அவனுக்குப் பயனளிக்கின்றன. " As of நமது உணவை(ாப் பிறருக்கு) அளிப்பதால், நாம் அதிக வலிமை பெறுகிறோம். பற்றவர்களுக்கு உடைகள் அளிப்பதால், நாம் அதிக -PIէՔ(3) பெறுகிறோம் பரிசுத்தமான, சத்திய நிலையங்களை நிறுவுவதால், நாம் அரிய பொழிவுங்களை அடைகிறோம்; இதை உணர்ந்து கொள்வதுதான் கள்.டம். " + k வாழ்க்கையில் உனக்கு அமைந்த நிலையிலே தங்கியிருக்கவும்; உன் முயற்சிகளைக் கருத்தொடு செய்து வரவும். வாழ்க்கையும், செல்வமும், செல்வாக்கும்மக்களை அடிமைப்படுத்துவதில்லை; ஆனால் வாழ்க்கை, செல்வம், செல்வாக்கு ஆகியவைகளை ஆசையோடு பற்றிக்கொள்ளலே அடிமைப்படுத்துகின்றது. IĘ _ 38 போதனைகள்