பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 59 தீது, பொறாமை தீது, துவேஷம் தீது, போலிக் கொள்கைகளைப் பற்றிக்கொண்டிருத்தல் திது; பிக்கு களே, இவை அனைத்தும் தீவினைகள்." 는 சகுனங்கள், கட்சத்திரங்கள், கனவு சாத்திரங்கள், குறிகளைக் கொண்டு (கன்மை தீமைகளைப்) பார்த்தல் ஆகியவற்றை அறவே ஒதுக்கிய பிக்கு சரியான வழியிலே செல்வோனாவான்; அவைகளின் தீமைகளி லிருந்து அவன் விடுபட்டவன்.2" கட்சத்திரங்கள் பார்த்தல், ஜோசியம், குறிகளைக் .ெ க | ண் டு அதிர்ஷ்டங்கள் துரதிர்விடிடங்களைக் கூறுதல், கன்மை தீமைகளை முன்னதாக அறிந்து கூறுதல்-இவைகள் யாவும் தகாத செயல்களாம்.'