பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

அராசகம் என்பது ஆட்சியில்லாமையின் ஆட்சி. அது மூச் முட்டச்செய்யும் புழுங்கச் செய்யும்; உயிருக்கு 蠶 றுண்டாக்கும்; உயிரையே வதைக்கும். கீழ்த்தரமான ஆசைக்கு !மனிதர் சம்பந்தப்பட்ட பெரும்பாலா وما تانك) بها طلا) விஷயங்களில் மடமையும் மெளட்டியமும் இழிவும் சேர்ந்து ஊளையிடச் செய்வது அராசகம். E கார்லை: அலட்சியம் 女 . ஒரு கண்ணில் பெருமையையும். மறு கண்ணில் மரணத் தையும் வைத்திருந்தாலும், நான் இரண்டையும் வேற்று!ை யில்லாமல் பார்ப்பேன். அ ஷேக்ஸ்பியர் உடலை நெடுங்காலம் காத்துக்கொள்ள இதயமே இல்ல திருத்தல் நலம். உ ஜே. பி. ಡಿ: அலட்சியம் பெரிய நூல்களை எழுதியதில்லை; புதிய அற்புத கருவிகளைக் கண்டுபிடித்ததில்லை; ஆன்மாவைத் திகைக் வைக்கும் 'மாபெரும் கட்டடங்களை நிறுவியதில்ை உள்ளத்தை உருக்கும் இசையைப் பாடியதில்லை; சித்திரங்களைத் தீட்டியதில்லை; மக்களுக்குப் பணிசெய்! உன்னதமான தர்மங்களை மேற்கொண்டதுமில்ை மேன்மைக்குரிய இந்தச் செயல்களெல்லாம் ஊக்கத்தினாலும் உற்சா கத்தினாலும் இதயபூர்வமாகச் செய்யப்பெறுகின்றன உலகில் அடக்கமுடியாத அசுரன். அலட்சியம். க. : அவசரம் ★ }'r எப்பொழுதும் அவசரம் அதிகமானால், வேகம் குறையும்? அ. சர்ச்சி நான் எப்பொழுது அவசரப்பட்டாலும் ஒரு பொழுது பரபரப்படைவதில்லை. - ஜான்வெஸ்லி