பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

. - அறிவிலிகளின் நடுவிலுள்ள அறிவாளி, குருட்டு மனிதர்கள் நடுவிலுள்ள ஓர் அழகிய பெண்ணுக்கு ஒப்பிடப்பெற்றிரு' கிறான். அ ஸாஅதி: குழந்தைப்பருவம் அதிகக் காலம் நீண்டுவிடுவதுதான் அறியாமை. ஆனால், அதில் குழந்தைப்பருவத்தின் கவர்ச்சி தான் இருப்பதில்லை. உ போஃபெர்ன், அறியாமையே பேரின்பமாயிருந்தால் அறிவுடன் இருப்பது "புல்லறிவுள்ள மூடர்கள் தாமே தமக்குப் பகைவர் அவர்கள் பாவ கருமங்களைச் செய்துகொண்டு திரிகின்றனர். அவை கசப்பான துன்பக்கனிகளையே அளிக்கின்றன. க. புத்தர் அறிவிலார் என் உடையரேனும் இலர். அ. திருவள்ளுவ அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. அ. திருவள்ளுவர் அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால் செறிபழியை அஞ்சார் சிறிதும். க. நன்னெறி அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு இல்லை. அ வெற்றிவேற்கை அறிவதில் ஆத்திரம் ★ ஒன்றைத் தெரிந்துகொள்ள ஆத்திரப்படுதல் அல்லது அவாவினால் தூண்டப்படுதல் என்பது, விலக்கப்பட்ட கனியுள் இருக்கும் கொட்டை போன்றது. இயற்கையால் மனிதனின் தொண்டையில் அது ஒட்டிக்கொள்கின்றது. சி. சமயங்களில் அவன் மூச்சையும் அது அடைத்துவிடுகின்றது அ ஃபுல்ல