பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





உனக்குப் பழமை தெரியும், அதிலிருந்து எதிர்காலத்திற். வேண்டிய எச்சரிக்கையைப் பெறமுடியும்; மனிதன் தை தவறுகளிலிருந்து படிக்கிறான். அவைகளிலிருந்தே அ பவம் பெறுகிறான். க வெடில்ல வாழ்க்கையில் படித்தலும், படித்ததை மறத்தலும் அடக் கியுள்ளன. ஆனால், பெரும்பாலும் படிப்பதைவிட மறந்து வருதலே அறிவுடைமையாகும். க. புல்வெர் கஷ்டப்பட்டதன் சாரமே அநுபவம்: அ ஏ. ஹெல்ப்ஸ் அனுபவத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்க முடியாத ஒரு மனிதன் மற்றொருவனுடைய கஷ்டத்திலிருந்து பாடம் கற்றுச் கொள்ளமாட்டான். அவன் தானே கஷ்டப்பட வேண்டும். கப்பலின் பின்பகுதியிலுள்ள விளக்குகளால் கப்பல் கடந்து வந்த வழிக்குத்தான் வெளிச்சம் தெரியும். இதைப் போலவே தான் பெரும்பாலான மனிதர்களுக்கு அநுபவமும் i. க. காலெரிட்ஜ் அநுபவம் என்ற பள்ளிக்கூடம் செலவு மிகுந்தது. ஆனால் மூடர்கள் வேறு எங்கும் படிக்க மாட்டார்கள்: அந்தப் பள்ளியில் படிப்பதும் அரிதுதான். ஏனென்றால், நாம் ஆலே சனை சொல்லமுடியுமே அன்றி. ஒழுக்கத்தை அள்ளி ஊட்ட" முடியாது. அ ஃபிராங்க்லின் வயதையும் அனுபவத்தையும் கொண்டு புதிய அறிவு பெறாமல், எந்த மனிதனும் வாழ்க்கையை நடத்தத் தேலை யான திறமை அனைத்தையும் பெற்றிருக்கவில்லை. அ டெரென்ஸ் உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் படிக்காமலும். ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது. அநுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து கிடைக்கின்றது. காலத்தின் வேகம் அதைச் செம்மைப் படுத்துகின்றது. es ஷேக்ஸ்பியர்