பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : , ) / நாத்திகம் ஒரு பிணி என்று பிளேட்டோ கூறுவது சரிதான் அ ஆர்.டி.வா. சொற்பமான தத்துவஞானம் மனிதர்களின் ام، مهنته مهما நாத்திகத்தின்பால் செலுத்தும் ஆனால், ஆழ்ந்த ஞானம் . அப மனங்களைச் சமயத்தின்பால் செலுத்தும். கி. பே.க.க. உடற்கூறுபற்றிய நூலைப் பயில்பவன் எவனும் நாத்திகள யிருக்க முடியாது. க ஹெர்பெர்ட் / நிகழ்காலம் இன்றே கடைசி நாள் என்ற எண்ணத்துடன் வாழ்வாயாக பிஷப் ட کمیر ஒவ்வொரு நாளும் உன் குறிக்கோளை நிறைவேற்றி வரவு. ஒவ்வொரு மாலையும் ஓரளவு வேல்ை முடிந்திருப்பதை.. காண்பாய் .e" ,י". יי கடமையும் இந்த நாளுமே நம்முடையவை பயன்களும் . . == T காலமும் கடவுளைச் சேர்ந்தவை. க ஹொரேஸ் கிரீ. நிகழ்காலத்தில் என் கடமைகளைச் செய்து வந்தால். . . காலத்தைக் கடவுள் கவனித்துக்கொள்வார். பெ. . நிதானம் நீண்ட நாள் வாழ்வதற்கு நிதானமாக வாழ்தல் அவசியம் A nW. . . செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்கு முதலில் மெதுவா. ஏற வேண்டியிருக்கும் * Go» «лим.