உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தயா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த:ா } } கடனானாலும் மச்சினன் சினிமாவிலும் ஒட்டலிலும் அனுப்பற பணத்தையும் படிக்கிற நேரத்தையும் செல் வழிச்சிட்டுப் பரீrையில் டக் அடிச்சாலும். எல்லாம் வந்தவள் படி மிதிச்ச வேளை-! மாமியார் இப்போ இலை மறைவு. தலை மறைவு கூடப் பார்க்கறதில்லே மூத்த பிள்ளைக்குக் கலியாணம் பண்ணி, நாட்டுப் பெண் வீட்டுக்கு வந்த மிச்சம் ஆகாசமும் பூமியும்தான் போலிருக்கு! இன்னுமிருக்கு. இளைய பிள்ளை சீமந்தம் என்கிறார். இத்தனையிலும் வருஷம் தப்பினாலும் குழந்தையோ. குறைப் பிரசவமோ தப்பரதில்லை" ஸ்"பா ஒரு பழம் புடவை தரமாட்டாளா. அம்மா ஒரு கல்சட்டி கொடுக்க மாட்டாளா, அம்பி சங்கராந்தி மஞ்கள் குங்குமம் பணத்தில் இத்த வருஷம் ஒரு ரெண்டு ரூபாகூட ஏற்ற மாட்டானா என்று அலையறேன். வலை போடறேன். மீன் சிக்காமல், பழம் பொத்தல் #:. GRĒ - மாட்டிண்டாலும் அதையும் விடுவதற்கில்லை ஆண்டி அப்பன். ஜயாவின் ஜயபேரிகையை இன்னும் கொட்டனுமா, இது போதுமா?” 'நம்ம ரெண்டு பேரும்தான் இப்படி இருக்கோம்னா தயாவைப் பாரேன்' 'தயா என்ன பேச்சு மூச்சே காணோம்? உடம்பிலே உசிர் இருக்கா. தொட்டுப் பாரு-' 'நமக்கெல்லாம் உசிர் அவ்வளவு லேசாப் போயி டுமா? உசிரோடு செத்திண்டிருந்தாலும் இருப்போ.ே ஒழிய, உசிர் விட்டுடுவோமா?” "நாம் தான் வாயறியாமல் கத்தறோம். தயா வாய் திறக்கிறாளா பார்,' - 'தயாவே கொஞ்சம் அழுத்தக் காரி,!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/17&oldid=886290" இலிருந்து மீள்விக்கப்பட்டது