பக்கம்:தயா.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னி 155 'நீங்கள் கடைசியிலே சொன்னேளே, அதுதான் இழுப்பு' அப்பா உண்மையான பீதியுடன் கையைப் பிசைந்தார். சில ஏற்பாடுகள் ஒன்றுகூட வேண்டி யிருக்கு.' & 爱,、 sx 。,磷号 "அப்படியானால் உம்முடைய உத்தேசம்தான் என்ன?” "ஏன் பெண்ணுக்குக் கலியாணம் பண்ணுவதாய்த்தான் உத்தேசம்.” மாமி ஆச்சரியத்துடன் தலைநிமிர்ந்தார். ஆனால் அப்பா முகத்தில் எவ்வித மாறுதலுமில்லை. அப்பா, இப்படித்தான் சில சமயங்களில், தானறியாமலே ஒரு விதுரஷக்.” . பிள்ளையை நிச்சயம் பண்ணி வெச்சிண்டால்-' 'ஏன், எங்களிடமிருந்தே வாங்கிப் பண்ணிவிட லாம்னா?” அப்பாலின் விழிகள் விரிந்தன. மாமி சொன்னது அப்பாவுக்கு நிஜமாகவே யோசனையாய்ப் பட்டுவிட்ட தோன்னு எங்களுக்குப் பயமாப் போச்சு, ஏன் என்றால் அப்பா ஆப்படிச் சில சமயங்களில் இன்னதுதான் பண்ணுவார். பண்ணமாட்டார்னு நாங்களே அறிய முடியாது. அவருக்கு மேல் யோசனைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றே அம்மா இடைமறித்து, "எல்லாத்தையும் உத்தேசிச்சு ஆவணிதான் செளகரியப்படும்' என்றாள். மாமி முகம் விழுந்தது. "என் மூத்த நாட்டுப் பெண் இந்தக் கலியாணம் நேர எப்படித் துடிதுடிச்சுண்டிருக்கா தெரியுமா?" : 'இருக்க வேண்டியதுதானே? சிறிசுகள்.” 'இப்போ வரத்துக்கே ஒற்றைக் காலில் நின்னாள்,"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/161&oldid=886280" இலிருந்து மீள்விக்கப்பட்டது