இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- பன்னிரு திருமுறை வரலாறு - 1-ம் பகுதி (1961)
- """ - 2-ம் பகுதி (1969)
தமிழக அரசு பரிசு பெற்றது.
- தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984)
- சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம்
- திருவருட்டாச் சிந்தனை - (1986) சிதம்பரம்
தமிழக அரசு பரிசு பெற்றது
- தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971)
- இசைத்தமிழ் 1979, சிதம்பரம்
- திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம்
- தொல்காப்பிய பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர்
- சைவசித்தாந்த சாத்திர வரலாறு (முதற் பகுதி) - அச்சில்
- சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள். }அச்சில்
உரை:
- 1) அற்புதத் திருவந்தாதி, 1970) சிதம்பரம்
- 2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982) திருப்பனந்தாள்
- 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம்
- 4) கம்பராமாயணத்தில் 16 படலங்கள் (1965)
- 5) திருவருட்பயன் - 1965 சென்னை.
பதிப்பு: பரதசங்கிரகம் - 1954 - அ.ப. கழகம், அண்ணாமலை நகர் உரைவளப்பதிப்பு:
- 1. தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983
- 2. தொல்காப்பியம், களவியல் - 1983
- 3. தொல்காப்பியம் கற்பியல் - 1983
- 4. தொல்காப்பியம் பொருளியல் - 1983
- 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985
- 6. தொல்காப்பியம், மெய்பாட்டியியல் - 1986
- 7. தொல்காப்பியம் செய்யுளியல் - 1989
ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள்.
சிறப்புகள்:
- 1. சித்தாந்தசெம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை 1944)
- 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் தருமபுரம் ஆதினம் (1971)
- 3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984)
- 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985)
- 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1984 - 1989)
- 6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர்
- 7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986)