உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
85



கண்களால் காண்கிறோம்; காதால் கேட்கிறோம்; நாசியால் சுவாசித்து நுகர்கிறோம்; பற் களும் நாக்கும் அதற்கு ஒத்துழைக்கின்றன. கை களால் நமது அன்றாடப் பணிகள் நடக்கின்றன. கால்கள் - நடமாடும் இந்தத் தொழிற்சாலையை நாம் விரும்பிய இடந்திற்கெல்லாம் சுமந்து செல் ன்ெறன. இவை அனைத்தும் செவ்வனே தம் தம் கடமைகளைச் செய்து நிறைவேற்ற ஆணை பிறப் பிக்கும் பிரதான கேந்திரமாக மூளைப்பகுதி திகழ் கிறது. இருதயம் இவையனைத்தையும் உயிரோட்ட முள்ளதாகப் பாதுகாக்கிறது.

உதாரணமாக நாம் உண்னும் பல தரப்படட | ணவுகளும்; நம் உடலினுள் எரிந்து கொண்டிருக்கும் தீயின் உதவியால் ஜீரணிக்கப்படுகின்றன என்று கூறினேன். வயிற்றில் இருக்கும் தீ கூடப் பிராணவாயு இல்லாவிடில் தொடர்ந்து எரியாது. அபபடி எரிவதற்கு-அந்தத் தீக்கு எரிபொருள் வங்கிருந்து கிடைக்கிறது என்பதைப் பாருங்கள்.

நம்முடைய உடலுக்குள் கோடிக்கணக்கான யிர் அணுக்கள் உள்ளன. இவை வளர, உணவு வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவை அந்த பிர் அனுக்கள் ஜீரணம் செய்து அதிலிருந்து சக்தியைப் பெறுகின்றன.

அதே சமயம், நம்முடைய உணவில் உள்ள " க்கரை, கொழுப்புச்சத்து ஆகியவை ரத்த