இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31 -புதிய தெய்வம் * * * * * * > . . . . . . சரஸி குருக்கள் - சாமான்யத் தொடர்பை 'மூக்கு முழியுடன் கதையாய்த் திரித்து ‘நாக்கு வம்பர்கள்’ போட்ட துண்டு சல்லாப சரஸியைப் பருவதம் வெறுக்க இன்னுமோர் காரணம் இருந்தது வலுவாய்! குத்தும் மார்பகம் குறுகிய பார்வை முத்து முறுவல் இத்யாதி சகிதம் இளமையில் சரஸி இருந்த போது பணிப்பெண் ணாக இருந்த இடமே பேங்கர் வீடுதான்! கைலா சத்தின் காரிய தரிசி மெய்யப்பன் தம்பி முருகப்பா என்பவன் சத்தம் இன்றி