இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வயலூர் சண்முகம் 73 கட்டி இரும்புகள் சட்டிச் சில்லுகளாக புல்லாக பிஞ்சாகப் போய் விடவே எடைப்பெட்டி காலி. வலது தட்டின் வம்ச உத்தியோக ஆணவமும் உருக்குலைந்து விட்ட்து இரும்பு நட்பும் கரும்புப் பொய்! O